சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, பருப்பு இரண்டையும் கழுவி 5மணி நேரம் ஊறவைக்கவும்.
- 2
ஊறவைத்த அரிசியுடன், உப்பு, சோம்பு சேர்த்து ரவா பதத்திற்கு அரைக்கவும்.
- 3
பிறகு அதனுடன் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, முருங்கை கீரை, நறுக்கிய வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, இடிச்ச பூண்டு, துருவிய தேங்காய் சேர்த்து மிக்ஸ் பண்ணவும்.
- 4
இதை தவாவில் ஊற்றி ஆயில் விட்டு, 3நிமிடம் கழித்து திருப்பி போடவும். பிறகு வெந்தவுடன் எடுக்கவும். ரெட் ரைஸ் அடை ரெடி, நன்றி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருப்பு கவுனி அடை
#mycookingzeal கருப்பு கவுனி அரிசி தோல் நோயை சரிசெய்யும். இந்த அரிசி சீக்கிரம் ஊறிடும். குவிக்கா அரைபடும். டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
-
ரைஸ் பக்கோடா
#maduraicookingism இது சாதத்தில் செய்தது என்று கண்டு பிடிக்கவே முடியாது. டேஸ்ட் ரொம்ப அருமை. Revathi Bobbi -
-
-
-
-
-
155.உடைந்த ரெட் ரைஸ் உமா (போடி அரி உபமா / போடி அரிசியின் உன்னத)
இது ஒரு எளிய, ருசியான மற்றும் ஆரோக்கியமான உன்னுடையது, உடைந்த பழுப்பு அரிசி கொண்டு தயாரிக்கப்பட்டு, மிக விரைவாக செய்ய முடியும். Meenakshy Ramachandran -
சுரைக்காய், பட்டர்பீன்ஸ்,சிவப்பு அரிசி, சாமை அடை
சிவப்பு அரிசி, சாமை ,மிளகாய் வற்றல்,ஊறவைத்து சுரைக்காய் ஒரு கிண்ணம் வெட்டி யது, மிளகாய் இஞ்சி அரைக்கவும். பட்டர் பீன்ஸ் முதல் நாள் ஊறவைத்து தனியாக அரைத்து கலந்து வெட்டிய வெங்காயம், பெருங்காயம், முருங்கை இலை கலந்து தேங்காய் எண்ணெய் விட்டு சுடவும். ஒSubbulakshmi -
மல்டி க்ரேய்ன் அடை தோசை (Multi grain adai dosai recipe in tamil)
#jan1#week1ஐந்து விதமான பருப்பு மற்றும் பயறு அரிசி கீரை தேங்காய் வெங்காயம் பெருங்காயம் அனைத்திலும் உள்ள சத்துக்கள் இந்த ஒரே தோசையில் கிடைக்கும் மிகவும் ருசியான ஹெல்தியான தோசை Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
-
முருங்கை கீரை சூப் (murungai keerai soup recipe in tamil)
#nutritionமுருங்கை கீரைமுருங்கை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும். பற்களின் உறுதி, நீளமான முடியின் வளர்ச்சி, நரை முடி, தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு முருங்கைக்கீரை நல்ல மருந்தாக உதவுகிறது. Haseena Ackiyl -
-
வரகு அரிசி வல்லாரை கீரை சாதம்(varakarisi vallarai keerai satham) #chefdeena
வல்லாரை கீரையின் பயன்கள்வல்லாரை கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். வல்லாரை, ரத்த சோகையைப் போக்கி ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இளைப்பு, இருமல், தொண்டைக்கட்டு போன்றவற்றை வல்லாரை போக்கும். காசநோயாளிகளுக்கு வல்லாரை சிறந்த மருந்தாகும்.நீரிழிவு நோயாளிகள் வல்லாரைக் கீரை உண்பது நல்லது. இக்கீரை மலச்சிக்கலைப் போக்கி, வயிற்றுப் புண், குடல்புண்ணை ஆற்றுகிறது.வரகு அரிசியின் பயன்கள்சிறுநீரகங்களில் கற்கள் ஏற்படுவதை தடுத்து, சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும். சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்தும். நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும் #chefdeena Manjula Sivakumar -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14797874
கமெண்ட் (2)