குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேழ்வரகு கூழ்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேழ்வரகு கூழ் செய்முறை முக்கிய புகைப்படம்

கேழ்வரகு கூழ்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Everyday1

#Everyday1

மேலும் படிக்க

கேழ்வரகு கூழ்

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
Erode

#Everyday1

#Everyday1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
3 பரிமாறுவது
  • 100gm கேழ்வரகு மாவு
  • 1 கைப்பிடி நொய் அரிசி
  • 250ml தயிர்
  • 15_20 சின்ன வெங்காயம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு அகலமான பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் நொய் அரிசி சேர்த்து வேகவிடவும். அரிசி வெந்து மலர்ந்ததும், கேழ்வரகு மாவைதண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும்.

    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கரைத்து வைத்த மாவை சிறிது சிறிதாக வேக வைத்திருக்கும் அரிசியை கலவையில் சேர்த்து கிளறி விடவும்.

    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுப்பை சற்று சிம்மில் வைத்து ராகியும் அரிசியும் வெந்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை கை விடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். ஓரங்களிலும் நடுவிலும் பபுள்ஸ் வரும் வரை கிளறவும் இதுவே வெந்த தன் அடையாளம்.

    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து தயிரை மோராக்கி ராகி கலவை சிறிது ஆறியதும் அதில் உப்பு சேர்த்து ராகி கூழ் தயார் செய்யலாம்.

    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மோர் மிளகாய் வறுத்த ராகி கூழ் உடன் பரிமாற சத்தான காலை உணவு நம் முன்னோர்களின் அடையாளம்.

    கேழ்வரகு கூழ் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Hema Sengottuvelu
Hema Sengottuvelu @Seheng_2002
31 மார்ச் 2021 11:00 அன்று
Erode

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
02 ஏப்ரல் 2021 08:49
Summer special 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Finger Millet கூழ்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை கிச்சடி கவுனி அரிசி ஊத்தாப்பம்
  2. பலாக்காய் சைவ கறி குழம்பு
  3. சிறுதானிய தோசை
  4. காராமணி மசால் வடை
  5. வெண்டைக்காய் புளி குழம்பு
  1. Chicken ghee roste
  2. சேமியா
  3. மசாலா பணியாரம்
  4. சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14805214
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close