சர்கரவெல்லி கிழங்கு சப்பாத்தி
சுவையான சுலபமாக செய்ய கூடிய உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவுடன் வேக வைத்த கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி பிசைந்துக் கொள்ளவும்.
- 2
சிறிதளவு எண்ணெய் விட்டு பிசைந்து 20 நிமிடம் மூடி வைக்கவும்.
- 3
சிறு உருண்டையாக எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து தோசை தவாவில் சுட்டு எடுக்கவும்.
- 4
சப்பாத்தி சுடும் போது எண்ணெய் சேர்க்காமல் சுட்டாலும் மிருதுவாக இருக்கும். சத்தான சுவையான சர்க்கரைவள்ளி கிழங்கு சப்பாத்தி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14832725













கமெண்ட்