சாதம்,கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ப்ரை
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் அரிசி கழுவி சுத்தம் செய்து எடுத்து 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு 3 விசில் விட்டு இறக்கவும்.சாதம் தயார்.
- 2
கெட்டி பருப்பு செய்ய:
குக்கரில் பருப்பு கழுவி எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து மூடி வைத்து 3 விசில் விட்டு இறக்கவும். - 3
பிறகு பருப்பு தண்ணீரை தனியாக வடிகட்டி எடுத்து வைக்கவும்.பருப்பை கரண்டி வைத்து மசித்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு,உளுத்தம்பருப்பு, சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து வேக வைத்த பருப்பை இதில் ஊற்றி உப்பு சேர்த்து கலந்து கொத்தமல்லி தூவி விடவும். கெட்டி பருப்பு தயார்.
- 4
உருளைக்கிழங்கு ஃப்ரை:
முதலில் உருளைக்கிழங்கை தோள் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். - 5
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை தாளித்து அதில் நறுக்கிய கிழங்கு துண்டுகளை சேர்த்து மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து மூடி போட்டு வேக வைக்கவும்.
- 6
உருளைக்கிழங்கு வேகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்.அசத்தலான சாதம், கெட்டி பருப்பு, உருளைக்கிழங்கு ஃப்ரை தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)
#m2021 இது பொங்கல், இட்லி, தோசை, அடை எதற்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம் அருமையாக இருக்கும்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
ஈசி உருளைக்கிழங்கு பொடிமாஸ்
#kilanguஇது அனைவருக்கும் பிடித்த பொரியல் என்றே சொல்லலாம்.நாம் சிம்பிள் ஆக தயிர், லெமன் சாதம் செய்து இந்த பொரியல் செய்தால்,இதன் காம்பினேஷன் அவ்வளவு சிறப்பாக இருக்கும்.இது மட்டுமல்லாமல் சாம்பார் சாதம், ரசம் சாதம் மற்றும் எல்லா வகையான மசாலா குழம்பு வகைகளுக்கும் நல்ல காம்பினேஷனாக இருக்கும் . Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு கேரட் பூரிமசாலா
#combo1ஒரே மாதிரி பூரி மசாலா செய்யாம இதுமாதிரிவித்தியாசமா, கலர்புல்லா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
More Recipes
கமெண்ட் (2)