பீட்ரூட் குழம்பு (Beetroot Kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் விட்டு வெந்தயம் வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
- 2
தக்காளி சேர்த்து வதக்கவும். சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும்
- 3
இதனுடன் குழம்பு தூள் சேர்த்து வதக்கவும். சிறிய துண்டுகளாக நறுக்கிய பீட்ரூட் துண்டுகள் சேர்த்து வதக்கவும்
- 4
தேவையான அளவு தண்ணீர் உப்பு சேர்த்து மூடி வைத்து பீட்ரூட் வேகும் வரை கொதிக்க விடவும்
- 5
சுவையான பீட்ரூட் குழம்பு தயார்
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14834261
















கமெண்ட்