இன்ஸ்டன்ட் சாக்கோ நட் பிரெட் ரோல் (Instant Choco Nut Bread Roll Recipe in Tamil)

Meena Meena @cook_23313031
#GA4. Week21
இன்ஸ்டன்ட் சாக்கோ நட் பிரெட் ரோல் (Instant Choco Nut Bread Roll Recipe in Tamil)
#GA4. Week21
சமையல் குறிப்புகள்
- 1
பிரெட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி சப்பாத்தி கட்டையில் வைத்து தேய்க்க வேண்டும்
- 2
தேய்த்து வைத்துள்ள பிரட் சைஸில் சாக்கோ நெட்டை தடவிஅதன்மீது டியூட்டி ஃப்ரூட்டி வைத்து பாதாமை சிறு சிறு துண்டுகளாக துருவி
- 3
அதன் மீது வைத்து ரோல் செய்தால் இன்ஸ்டன்ட் சாக்கோ நட் பிரட் ரோல்தயார் குழந்தைகளிடம் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்
Keywords
Similar Recipes
More Recipes
- கோதுமை மாவு புட்டு (gothumai maavu puttu recipe in Tamil)
- புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
- கோவா பிரட் டோஸ்ட் (goa bread toast recipe in tamil)
- இட்லி நிலக்கடலை சட்னி (Idly groundnut chutney Recipe in Tamil)
- முருங்கைக் கீரை அடை (murungai Keerai Adai Recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14851527












கமெண்ட்