குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெந்தயக் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெந்தயக் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தயக் குழம்பு

Suganya G
Suganya G @cook_29740851

#galatta1

#galatta1

மேலும் படிக்க

வெந்தயக் குழம்பு

Suganya G
Suganya G @cook_29740851

#galatta1

#galatta1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
3 நபர்
  • வெந்தயம் 1 மேக. மிளகு 1/2 மேக சீரகம் 1/2 மேக பச்சரிசி 1 மேக
  • சின்ன வெங்காயம் 15 எண் தக்காளி 2 எண் புளி சிறிதளவு தண்ணீர் தேவையான அளவு உப்பு தேவையான அளவு
  • மிளகாய்த்தூள் 1 தேக மல்லி தூள் 2 தேக குழம்பு தூள் 1 தேக மஞ்சள் தூள் 1/2 தேக
  • தாளிக்க கடுகு எண்ணெய் வெந்தயம் கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    வெந்தயம் 1 மேக. மிளகு 1/2 மேக சீரகம் 1/2 மேக பச்சரிசி 1 மேக. மேல் உள்ள அனைத்து பொருட்களையும் கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுக்கவும்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்த பொருட்களை சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கடுகு எண்ணெய் வெந்தயம் கறிவேப்பிலை

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வெங்காயம் தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள் 1 தேக மல்லி தூள் 2 தேக குழம்பு தூள் 1 தேக மஞ்சள் தூள் 1/2 தேக பொடி உப்பு சேர்த்து வதக்கவும்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பொடி பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    நன்கு வதங்கியதும் புளி கரைசல் ஊற்றவும். அதனுடன் குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    புளி கரைசல் கொதிக்க விடவும். கொதித்ததும் வறுத்து அரைத்த பொடியை 1 1/2 மேக சேர்த்து கிளறவும்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    பொடி சேர்த்து கொதித்த பின்னர் நல்லெண்ணெய் ஊற்றி இறக்கவும்.

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    காரசாரமான வெந்தயக் குழம்பு தயார்

    வெந்தயக் குழம்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Suganya G
Suganya G @cook_29740851
14 ஏப்ரல் 2021 08:54 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சில்லி பரோட்டா
  2. சௌசௌ சட்னி (Chow Chow chutney)
  3. குதிரைவாலி அரிசி தோசை(millet dosa)
  4. மதுரை மட்டன் கறி தோசை
  5. வெள்ளை குருமா
  1. மாவுபிசையாமல் எப்படி சப்பாத்தி செய்வது மற்றும் சென்னா மசாலா
  2. முட்டை கொத்து சப்பாத்தி
  3. மஸ்ரூம் பிரியாணி சென்னை ஸ்பெசல்
  4. பன் புரோட்டா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14860335
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close