குலாப்ஜாமூன்
சமையல் குறிப்புகள்
- 1
குலாப்ஜாமுன் பாக்கெட் மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து பிசையவும்
- 2
மாவை கட்டியாக பினைந்த பின்னர் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 3
எண்ணெய் சூடேற்றி லேசாக பொறித்து எடுக்கவும்.சீனி பாகு தயாரிக்க தேவையான அளவு சீனி எடுத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
சிறிதளவு கேசரி பவுடர் சேர்த்து கொதிக்க விடவும்.நன்றாக கொதித்த பின்னர் பொறித்த குலாப்ஜாமூனை சீனி கரைசலில் ஊற வைக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14904424
















கமெண்ட்