ரோட்டுக்கடை பூண்டு பொடி

#vattaram சென்னையில் ரோடு சைடு கடையில் பூண்டு பொடி மிகவும் பிரபலமான ஒன்று
ரோட்டுக்கடை பூண்டு பொடி
#vattaram சென்னையில் ரோடு சைடு கடையில் பூண்டு பொடி மிகவும் பிரபலமான ஒன்று
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோலுடன் பூண்டை ஒன்றிரண்டாக நசுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
பிறகு ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி தோல் நசுக்கப்பட்ட பூண்டை நன்கு வதக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் - 2
பிறகு அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 15 வரமிளகாயை காரத்துக்கு ஏற்றாற்போல் நாம் வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு அதை கடாயில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் உளுந்தம் பருப்பை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 3
பிறகு வரமல்லி சீரகத்தையும் ஒன்றாக வாசனை வரும்வரை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும் பிறகு பெருங்காயத்தையும் புளியையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 4
கடைசியாக துருவி வைத்த தேங்காயை சேர்த்து நன்கு வதக்க வேண்டும் நீர் பசையில்லாத வரை நன்கு வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 5
இப்போது மிக்ஸி ஜாரில் நாம் வதக்கி வைத்த சில பொருட்களை போட்டு முதலில் அழைக்கவேண்டும் முதலில் வரமிளகாய் சீரகம் மல்லி பெருங்காயம் புளி உளுத்தம் பருப்பு இதை அனைத்தையும் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
- 6
பிறகு இத்துடன் பூண்டையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்
கடைசியாக நம் தேங்காயை வறுத்து வைத்த தேங்காயை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ஓடவிட வேண்டும் தேங்காய் கடைசியில் போட வேண்டும் - 7
இப்போது நன்கு அரைக்கப்பட்ட பூண்டு பொடி தயார் ஆகிவிட்டது ஒரு மாதம் வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாத இந்த பூண்டு பொடி மிகவும் ருசியாகவும் இருக்கும் நீங்களும் செய்து பார்த்து கூறுங்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குண்டூர் இட்லி பொடி (Guntur Idly Podi recipe in tamil)
குண்டூர் இட்லி பொடி மிகவும் சுவையாக இருக்கும் ஆந்திரா ஸ்டைல் பொடி. இது பருப்பு மற்றும் பூண்டு சேர்த்து செய்யக்கூடியது.#ap Renukabala -
பூண்டு பொடி
வித்தியாசமான இந்த பூண்டு பொடியை இட்லி தோசைக்கு சிறிது நல்லெண்ணெய் விட்டு தொட்டுக்கொள்ளலாம் Jegadhambal N -
-
பூண்டு குழம்பு
மருத்துவ குணம் உள்ள இந்த பூண்டு குழம்பு மிகவும் சுவையும் மணமும் நிறைந்தது.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக சுரக்க இந்த பூண்டு குழம்பை சாப்பிடவேண்டும். Vijay Jp -
-
பிரண்டை பொடி (Pirandai podi recipe in tamil)
பாரம்பரிய பொடி வகைகளில் இந்த பிரண்டை பொடி ஒரு முக்கிய இடம் பிடிக்கும். எங்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்த பொடி இது. இந்த பிரண்டையில் மிகவும் மருத்துவ குணங்கள் உள்ளன. பல்,எலும்புகளுக்கு மிகவும் சிறந்தது.#Birthday1 Renukabala -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
பூண்டு ரசம்
#hotel#goldenapron3 பூண்டு ரசத்தில் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளன.மிளகு சேர்ப்பதால் உடல் சோர்வை தீர்க்கும். ஜீரணக் கோளாறுகளை தீர்க்கும்.குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பர். A Muthu Kangai -
கருவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#photoசத்தான சுவையான கருவேப்பிலை பொடி. Jassi Aarif -
-
-
பிரண்டை பொடி
சுவைமிக்க பிரண்டை பொடி எப்படி செய்து பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும் #arusuvai6 Vaishnavi @ DroolSome -
பூண்டு தொகையல்
#mom நாங்கள் தாய்ப்பால் கொடுக்கும் சமயத்தில் இந்த தொகையலை அதிகம் எடுத்துக் கொள்வோம். புதிதாக உடைத்த தேங்காயை வைத்து இந்தத் தொகையல் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். பூண்டு குழம்பு அல்லது பூண்டு கஞ்சி வைத்து இந்தத் தொகையலை தொட்டு சாப்பிடுவோம் Laxmi Kailash -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
கேரள இடி சாமந்தி பொடி
#coconut கேரள மாநிலத்தின் இடி சாமந்தி பொடி சாதம் மற்றும் இட்லி தோசைக்கும் மிகவும் சுவையாக இருக்கும் Vaishu Aadhira -
புளியோதரை (puliyotharai recipe in Tamil)
#birthday1எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று... Muniswari G -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
நாகர்கோவில் ஸ்பெஷல் தவணை பொடி (Thavanai podi recipe in tamil)
#home நாகர்கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தவணை பொடி சாதம் தயிர் சாதத்துடனும் சேர்த்து சாப்பிடலாம் மிகவும் சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
மல்லிசீரக தூள்(malli seeraka thool recipe in tamil)
அனைத்து வகையான சைவ அசைவ கிரேவிக்கு மிகவும் ஏற்றது வீட்டுல செஞ்ச சாம்பார் பொடி , கரம் மசாலா தூள், கூட இத சேர்த்து போடும் போது கடையில் வாங்கிய குழம்பு போலவே இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
பூண்டு கறி(garlic curry recipe in tamil)
#Thechefstory #ATW3பூண்டு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. SugunaRavi Ravi -
-
பூண்டு சாதம்
#Lockdown 2லாக்டோன் காரணத்தினால் காய்கறி எதுவும் இல்லாததால் குழம்பு செய்ய முடியவில்லை.ஆகையால் பூண்டை எடுத்து பூண்டு சாதம் செய்து விட்டேன். உடலுக்கு பூண்டு மற்றும் மிளகு நல்லது. KalaiSelvi G
More Recipes
கமெண்ட் (2)