ஓமவல்லி பஜ்ஜி
சமையல் குறிப்புகள்
- 1
ஓமவல்லி இலைகளை இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலா தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்.
- 3
அதன்பின் சிறிது தண்ணீர் சேர்த்து எல்லாப் பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்.
- 4
கலந்து வைத்த பஜ்ஜி மாவை ஓமவல்லி இலைகளில் படுமாறு தடவி எண்ணெயில் போட்டு பொறித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14904576











கமெண்ட்