ஒட்டு மாங்காய் ஊறுகாய்
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
பின்பு அதில் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- 3
காயப்பொடி, நல்லஎண்ணெய் சேர்த்து கலந்து இரவு முழுவதும் ஊற வைக்கவும்
- 4
நன்கு ஊறியதும் நல்லெண்ணையில் சின்ன வெங்காயம், கடுகு, காஞ்சமிளகாய் சேர்த்து தாளித்து ஊறவைத்த மாங்காய் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கவும்
- 5
ஒரு காற்று போகாத பாத்திரத்தில் அடைத்து பரிமாறலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14914294
















கமெண்ட்