சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பை கழுவி வைத்துக்கொள்ளவும் அதனுடன் வெங்காயம் தக்காளி காய்கறிகளை சேர்க்கவும்..சிறிது மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் 5 விசில் விடவும்..
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கடுகு சீரகம் சேர்த்து புளி கரைசல் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.. வேகவைத்த பருப்பு காய்கறிகள் சேர்க்கவும்..
- 3
பருப்புடன் சாம்பார் தூள் மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்... மலேசியன் சிறிது மல்லி இலை சேர்த்து இறக்கவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
நெய் இட்லி சாம்பார்.
#combo-1..இட்லியுடன் தொட்டு சாப்பிட சாம்பார் தான் சரியான காம்பினேஷன்.. பல விதமாக செய்வார்கள்.. நான் என்னுடைய செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்.. Nalini Shankar -
-
-
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
-
-
டிபன் (பருப்பு) சாம்பார் (Tiffin sambar recipe in tamil)
இட்லி தோசை க்கு ஏற்ற சத்தான உணவு #jan1 Priyaramesh Kitchen -
-
-
-
துவரம் பருப்பு சாதம்
திருநெல்வேலி மாவட்டத்தின் பாரம்பரிய சுவை மிக்க உணவு இது. இதை மாதத்திற்கு ஒரு முறை கண்டிப்பாக அனைத்து வீடுகளிலும் செய்வர். மிக்க வாசனையுடனும், நாவை சுண்டியிழுக்கும் ருசியுடனும் இருக்கும் இவ்வுணவு. இதற்கு தொட்டுக் கொள்ள அவியல் மற்றும் வற்றல் சிறந்த காம்பினேஷன். Subhashni Venkatesh -
பாசிப்பருப்பு பசலைக்கீரை இட்லி சாம்பார்
#combo1அனேகமாக நாட்களில் நாம் சாம்பார் என்றாலே துவரம்பருப்பு கொண்டு சாம்பார் செய்வது வழக்கம் .நான் வித்தியாசமாக பாசிப்பருப்பில் பசலைக்கீரை சேர்த்து சாம்பார் செய்துள்ளேன். இது இட்லிக்கு தொட்டுக் சாப்பிட மிகவும் பொருத்தமான தாகவும் ருசியான தாகவும் ஒரு சாம்பார். பசலைக்கீரை அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிட்டால் ரத்தம் சீராக வாய்ப்புகள் அதிகம். Gowri's kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14907886
கமெண்ட்