குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கீரை வடை, கீரை பக்கோடா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கீரை வடை, கீரை பக்கோடா செய்முறை முக்கிய புகைப்படம்

கீரை வடை, கீரை பக்கோடா

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்..

#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்..

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20நிமிடங்கள்
4பேர்கள்
  • 1கப் உளுந்து
  • 1/4கப் கடலை பருப்பு
  • 1/2கட்டு கீரை (எதாவது ஒரு கீரை)
  • 3பச்சை மிளகாய்
  • 10பல் பூண்டு
  • 1பெரிய துண்டு இஞ்சி
  • தேவையான அளவுஉப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20நிமிடங்கள்
  1. 1

    பருப்பை 3மணி நேரம் ஊற வைக்கவும்...

    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக ஊறியதும் தண்ணீர் வடித்து விட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்... மிக்ஸியில் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்து கொள்ளவும்

    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு பாத்திரத்தில் அரைத்த உளுந்து, அரைத்த விழுது, பொடியாக நறுக்கிய கீரை, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்

    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    கலவையில் சிறிது எடுத்து வடை போல் தட்டி நடுவில் ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதை பக்கோடாவாகவும் பொரித்து எடுக்கலாம்..

    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது சுவையான சத்தான கீரை வடை, பக்கோடா தயார்..

    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கீரை வடை, கீரை பக்கோடா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Muniswari G
Muniswari G @munis_gmvs
19 மே 2021 00:46 அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Renukabala
Renukabala @renubala123
19 மே 2021 06:17
Fabulous vadai.
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வடா கீரை பக்கோடா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மதுரை ஸ்பெஷல் சிக்கன் சுக்கா
  2. மதுரை பால் பன்
  3. சென்னா மசாலா சாட்
  4. மாம்பழம் மில்க் ஷேக்
  5. காலிஃலவர் சுக்கா
  1. மதுரை ஸ்பெஷல் கரண்டி ஆம்லெட் (Madurai Special Karandi Omelette)
  2. வால்நட் வாழைப்பழ பிரட்
  3. மதுரை ஸ்பெஷல் தண்ணீ சட்னி
  4. சத்துமாவு கொழுக்கட்டை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14921810
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close