காலிஃலவர் சுக்கா

#vattaram5...எல்லோரும் விரும்பும் வகையில் வித்தியாசமான சுவையில் காலிஃலவர் வைத்து செய்த சுக்காவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...
காலிஃலவர் சுக்கா
#vattaram5...எல்லோரும் விரும்பும் வகையில் வித்தியாசமான சுவையில் காலிஃலவர் வைத்து செய்த சுக்காவை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் விடாமல் மசாலா சாமான்களை வறுத்து ஆற வைத்து பொடித்துக்கவும்.
- 2
காலிஃபிளாவேரை நன்கு கழுகி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைத்த வெந்நீரில் போட்டு எடுத்து சிறுதாக உதிர்த்து வைத்துக்கவும்
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து,1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அத்துடன் காலிஃலவேரை போட்டு ஒரு நிமிடம் வதக்கி எடுத்து வைத்துக்கவும்
- 4
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் தாளித்து வெங்காயதை சேர்த்து நன்கு வதக்கி அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கிக்கவும்.
- 5
தக்காளி நன்கு மசிந்து குழைந்து வெந்த பிறகு ரோஸ்ட் செய்து வைத்திருக்கும் காலிஃலவேரை சேர்த்து தேவையான உப்பு சேர்த்து வேக விடவும்
- 6
நன்கு வெந்ததும் அதில் பொடித்து வைத்திருக்கும் மசாலா தூள், மற்றும் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வதக்கி கருவேப்பிலை கிள்ளி போட்டு ஸ்டாவ் ஆப் செய்துக்கவும்
- 7
சுவையான காலிஃலவர் சுக்கா சாப்பிட தயார்...சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக சுவையாக இருக்கும்.. சப்பாத்தி, தோசை யுடனும் தொட்டு சாப்பிடலாம்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கீரை சன்னா கீ ரைஸ்
#combo5 - வித்தியாசமான சுவையில் கீரை சன்னா வைத்து ஆரோக்கியசமான முறையில் செய்த கீ ரைஸ்...... Nalini Shankar -
வெங்காய குட்டி சமோசா(mini onion samosa recipe in tamil)
#made2 - favourite..சமோசா எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பும் ஸ்னாக்.. நிறைய விதமாக செய்வேன்.. இன்று வெங்காயம் வைத்து செய்த செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கேரட் பஜ்ஜி
#GA4.. கேரட்டில் நிறைய vit. A சத்து இருக்கிறது.. எல்லோரும் விரும்பும் வகையில் கேரட் வைத்து சுவையான சத்தான பஜ்ஜி செய்ததை உங்களுடன் பகிர்கிறேன்... Nalini Shankar -
-
பச்சைகொத்தமல்லி வடை
#Flavourful .... கொத்தமல்லி இலைகள் வைத்து வித்தியாசமான சுவையில் செய்த சுவை மிக்க வடை.... Nalini Shankar -
ஸ்பைசி அவல் பால்ஸ்
#colours1 - அவலை வைத்து கார சாரமாக எல்லோரும் விரும்பும் விதத்தில் வித்தியாசமான அருமையான சுவையில் அவல் பால்ஸ்..... Nalini Shankar -
சுவையான பிரான் தொக்கு (Prawn thokku recipe in tamil)
#photoபிரான் இந்த முறையில் செய்து தர அனைவரும் விரும்பும் வகையில் இருக்கும். புதிய சுவையில் இருக்கும். Lakshmi -
-
பீட்ரூட் பொரியல்
#everyday 2...பீட்ரூட்டுடன் வெங்காயம் தேங்காய் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையில்... Nalini Shankar -
ஆரஞ்சு பீல் பச்சடி (Orange peel pachadi recipe in tamil)
#pongal.... பொங்கல் சமையலில் பச்சடி கண்டிப்பாக செய்வார்கள்.. வித்தியாசமான சுவையில் எங்க வீட்டில் நான் செய்த ஆரஞ்சு தோல் பச்சடியை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வடகறி(Vadacurry recipe in tamil)
#vadacurry#... சென்னையின் பிரபலமான ஒரு டிஷ் வடகறி.. .. பலவிதமாக செய்வார்கள்.. என் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
தக்காளி குழம்பு
#leftoverகாலையில் செய்த தக்காளி சட்னி மீதம் இருந்ததால் அதை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்திருந்தேன் குழம்பு வைத்து பார்க்கலாம் என்று செய்ய குழம்பு ருசியாக வந்தது அதை உங்களுடன் பகிர்கிறேன். Hema Sengottuvelu -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
மஷ்ரூம் தம் பிரியாணி
#vattaram#week8 - Ambur dum biriyani... மஷ்ரூம் வைத்து நான் செய்த தம் பிரியாணி செய்முறையை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
வெர்மிசெல்லி வெஜிடபிள் பிரியாணி (vermicelli vegetable biryani recipe in tamil)
#Onepot # சேமியா கிச்சடி எல்லோரும் செய்வது வழக்கம் அதில் லஞ்சுக்கு பிரியாணி பண்ணினால் எப்பிடி இருக்கும்ன்னு ட்ரை பண்ணினதில் சுவையோ சுவையாக இருந்தது.... Nalini Shankar -
கம கமா ஆப்பிள் ரசம்(apple rasam recipe in tamil)
#Sr - ரசம்நிறைய விதமான ரசம் வகைகள் உள்ளன, இன்று வித்தியாச சுவையில் நான் செய்த ஆப்பிள் ரசம் செய்முறையை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.... புளிப்பு சவையில் இருக்கும் ஆப்பிளை வீணாக்காமல் இப்படி செய்து சாப்பிடலாம்...😋 Nalini Shankar -
வெஜிடபிள் சமோசா (Vegetable samosa recipe in tamil)
#deepfry... எல்லோரும் விரும்பும் சமோசாவை கடை சுவையில் வீட்டில் தயார் பண்ணலாம்... Nalini Shankar -
தேங்காய் பால் மஷ்ரூம் பிரியாணி..
#everyday 2....தேங்காப்பாலில் செய்த சுவயான மஷ்ரூம் பிரியாணி.. Nalini Shankar -
பீன்ஸ் காரட் மிளகு பொரியல்(beans carrot poriyal recipe in tamil)
#kp - poriyalWeek -4வித்தியாசமான சுவையில் பீன்ஸ், காரட், பாசிப்பருப்பு, மற்றும் தேங்காய் சேர்த்து செய்த மிக அருமையான பொரியல்...செய்முறை Nalini Shankar -
-
-
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
வாழைக்காய் கோலா உருண்டை🥒🧆 (Vaazhaikaai kola urundai recipe in tamil)
வாழைக்காயை வைத்து ஒரு வித்தியாசமான மாலை நேர மொரு மொரு ஸ்னாக்ஸ். Ilakyarun @homecookie -
-
கோழி குழம்பு(Chicken kuzhambu recipe in tamil)
நான் அடிக்கடி செய்யும் கோழி குழம்பு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.#ilovecookingரஜித
-
பிடி கருணை கிழங்கு அல்வா(pidi karunai kilangu halwa recipe in tamil)
#npd2 கொஞ்சம் வித்தியாசமான புளி காரமான சுவையில் அல்வா Sasipriya ragounadin -
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen
More Recipes
கமெண்ட் (3)