குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சால்னா(Salna recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சால்னா(Salna recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சால்னா(Salna recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#combo1

#combo1

மேலும் படிக்க

சால்னா(Salna recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#combo1

#combo1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  • 2பெரிய வெங்காயம் நீளமாக நறுக்கியது
  • 4தக்காளி சிறியதாக நறுக்கியது
  • பத்து சிறிய வெங்காயம்
  • 5 பல் பூண்டு
  • இரண்டு பச்சை மிளகாய்
  • ஒரு சிறிய துண்டு இஞ்சி
  • ஒரு டீஸ்பூன் கசகசா
  • 1டீ ஸ்பூன் கொத்தமல்லி விதை
  • ஒரு டீஸ்பூன் சீரகம் ஒரு டீஸ்பூன் சோம்பு
  • ஆறு முந்திரிப்பருப்பு
  • ஒரு டேபிள்ஸ்பூன் பொட்டுக்கடலை
  • இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்த்துருவல்
  • ஒரு சிறிய துண்டு பட்டை
  • இரண்டு கிராம்பு
  • இரண்டு ஏலக்காய்
  • தேவையானஎண்ணெய்
  • தேவையானஉப்பு
  • ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  • அரை டேபிள்ஸ்பூன் கரம் மசாலா
  • ஒரு டீஸ்பூன் சீரகத்தூள்
  • அரை டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • சிறிதுகொத்தமல்லி
  • சிறிதுபுதினா
  • சிறிதுகருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிய வெங்காயம் பூண்டு இஞ்சி இவைகளை நன்கு வதக்கவும்.
    பிறகு சோம்பு கசகசா பட்டை லவங்கம் ஏலக்காய் சேர்த்து வதக்கி கடைசியாக மந்திரி பருப்பு பொட்டுக்கடலை தேங்காய் சேர்த்து ஆறவைக்கவும்.

    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி சீரகம் கருவேப்பிலை வெங்காயம் சேர்த்து வதக்கி பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தக்காளி நன்கு வதங்கியவுடன் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்து லேசாக பச்சை வாசனை போகும் வரை வதக்கி கொஞ்சம் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்துமிதமான தீயில் கொதிக்க விடவும்.

    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுதே கொத்தமல்லியைத் தூவி சுவையான சால்னா பரிமாறவும்.

    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சால்னா(Salna recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
25 ஏப்ரல் 2021 10:26 அன்று

கமெண்ட் (4)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
25 ஏப்ரல் 2021 16:00
Super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Poori Salna

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. டீ கடை ஹோட்டல் கண்ணாடிபெட்டி பூரி (poori recipe in tamil)
  2. இட்லி மீன் குழம்பு
  3. கிழங்கு குருமா
  4. கேரளா ஸ்டைல் சாம்பார் (Kerala Style Sambar Recipe in tamil)
  5. தலைப்பு : மசால் வடை
  1. இட்லி சாம்பார்
  2. பூரி
  3. சென்னா மசாலா (chenna masala recipes in tamil)
  4. பூரி(Poori Recipe in Tamil))
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14922023
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close