சென்னா மசாலா (chenna masala recipes in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொண்டைக்கடலை 8 மணி நேரம் ஊறவைக்கவும்... பின்னர் குக்கரில் மூன்று விசில் விடவும்...
- 2
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணிஇலை,சீரகம் சேர்த்து நன்கு வதக்கவும்... பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்...
- 3
பின்னர் தக்காளி சேர்த்து வதக்கிய பின் சிவப்புமிளகாய்தூள், மல்லிதூள்,கரம்மசாலாதூள், ஆம்சூர்பவுடர்,உப்பு, சீரகத்தூள் சேர்த்து வதக்கிய பிறகு வேக வைத்த கொண்டைக்கடலை தண்ணீருடன் சேர்க்கவும்...
- 4
பின்னர் கொதி வந்தவுடன் கரண்டியை வைத்து சிறிதளவு சென்னாவை மசிக்கவும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்... சுவையான ஆரோக்கியமான ஹெல்தி சென்னா மசாலா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சென்னா மசாலா (chenna masala Recipe in tamil)
#anbanavarkalukkana samayal#book#goldenapron3#Week5 Sahana D -
கொள்ளு தண்ணீர் வெஜ் குருமா (Koll thanneer veg kuruma recipe in tamil)
#breakfast Aishwarya Veerakesari -
-
-
சென்னா மசாலா(channa masala recipe in tamil)
வீட்டில் சப்பாத்திக்கு இதை செய்து பாருங்கள் மிகவும் அருமையாக இருக்கும் ஜெயலட்சுமி -
-
-
சென்னா மசாலா சாட்
#cookwithsugu இது குழந்தைகளுக்கு பிடித்தமான ஒரு ஸ்நாக்ஸ் ஐட்டம்... இது சுலபமாக வீட்டிலேயே செய்யலாம்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
சென்னா பெப்பர் மசாலா(chana pepper masala recipe in tamil)
#CF5சென்னா பெப்பர் மசாலா... சப்பாத்தி, பட்டுரா.. வுக்கு தொட்டு சாப்பிட சுவைமிக்க எல்லோரும் விரும்பும் அருமையான சைடு டிஷ்.. Nalini Shankar -
-
-
-
சென்னா மசாலா (Channa masala recipe in tamil)
#grand2கொண்டக்கடலை மிகவும் சத்துள்ள பொருட்களில் ஒன்று அதை வைத்து நாம் கிரேவி மசாலாக்கள் செய்யும் போது அதன் சுவை அதிகமாக இருக்கும் இந்த மசாலா கிரேவி சப்பாத்தி பூரி இட்லி தோசை ஆகியவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் உகந்ததாக இருக்கும். Mangala Meenakshi -
-
-
சென்னா காலிஃப்ளவர் கிரேவி (chenna cauliflower gravy recipe in tamil)
#கிரேவி Sudharani // OS KITCHEN -
-
சத்துமாவு சப்பாத்தி, சன்னா மசாலா (sathumaavu,chenna masala recipe in Tamil)
சத்துமாவு வீட்டில் அரைத்து வைத்து கொண்டால் நமக்கு பிடித்தமான உணவு வகைகளை செய்து கொள்ளலாம். இந்த மாவில், சில சிறுதானியங்கள், சில நட்ஸ், சில பெருந்தானியங்கள் சேர்த்து அரைக்கப்பட்டது#chefdeena #ஆரோக்கியசமையல் Vimala christy
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14917853
கமெண்ட்