சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய், பருப்பு கழுவி, மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து குக்கரில் நன்கு குழயும் வரை வேகவைக்கவும்.
- 2
பிரஷர் குறைந்ததும் நன்கு மாசித்து கொள்ளவும்
- 3
வெங்காயம், தக்காளி, தேங்காய், சீரகம், புளி கஞ்சமிளகாய் போட்டு நன்கு வதக்கி அரைத்து கொள்ளவும்
- 4
அரைத்த விழுது மசித்த புடலங்காய் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 5
ஓரு கடாய் வைத்து தலித்து அதை சேர்த்து கலந்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14922326













கமெண்ட்