சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் பச்சரிசி அரை டம்ளர் புழுங்கலரிசி சேர்த்து கொள்ளவும்
- 2
பிறகு அரை டம்ளர் உளுந்து ஒரு டேபிள்ஸ்பூன் வெந்தயம் சேர்த்து நன்றாக கழுவி நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்
- 3
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஒரு டம்ளர் சாதம் சேர்த்து முதலில் அரைத்துக்கொள்ளவும் பிறகு அதில் ஊற வைத்த அரிசி பருப்பை சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 4
பிறகு அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 5
எட்டு மணி நேரம் கழித்து மாவை நன்றாக புளித்திருக்கும் அதை நன்றாகக் கலந்து கொள்ளவும் பிறகு ஒரு ஆப்ப பாத்திரத்தை அடுப்பில் வைத்து
- 6
காய்ந்த பிறகு கலந்து வைத்த மாவில் ஒரு கரண்டி ஊற்றி நன்றாக சுற்றி வைக்கவும் பிறகு அதை இரண்டு நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 7
சுவையான ஆப்பம் தயார் தேங்காய் பாலுடன் சாப்பிடுவதற்கு நன்றாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
- சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
- இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
- பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
- மட்டன் ப்ரோக்கோலி (Mutton brocoli Fry Recipe in Tamil)
- மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
























கமெண்ட்