காஞ்சிபுரம் இட்லி
#vattaram காஞ்சிபுரம் ஸ்பெஷல்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுத்தம்பருப்பு வெந்தயம் மூன்றையும் நான்கு மணி நேரம் ஊற வைத்து மாவாக அரைத்து உப்பு சேர்த்து கலந்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்
- 2
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய முந்திரிப்பருப்பு இஞ்சி மிளகுத்தூள் சீரகம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கி அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் சுக்குப்பொடி சேர்த்து கலந்து விடவும்
- 3
தாளித்த பொருள்களை புளித்த மாவில் சேர்த்து நன்கு கலந்து சிறு சிறு கப்பு அல்லது டம்ளரில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்
- 4
எப்பொழுதும் போல் ஆவியில் இட்லியாக வேக வைத்து எடுத்தால் சுவையான காஞ்சிபுரம் ஸ்பெஷல் இட்லி ரெடி
- 5
Keywords
Similar Recipes
More Recipes
- சூப்பரான முருங்கைக்கீரை காம்பு சூப் 👌👌👌 (murungai Keerai Kambu Soup Recipe inTamil)
- பீர்க்கங்காய் தோல் துவையல் (PEERKANGAI THOGAYAL) #chefdeena
- மீல் மேக்கர் மிளகு வறுவல்/ Meal Maker Pepper fry
- இனிப்பு சோளம் காய்கறிகள் சூப் (Sweet Corn Vegetables Soup)
- மட்டன் ப்ரோக்கோலி (Mutton brocoli Fry Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14944685
















கமெண்ட் (3)