சிக்கன் வறுவல்....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிக்கனை கழுவி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு குக்கரில் 5 ஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி கொள்ளவும் அதில் பட்டை கிராம்பு வரமிளகாய் சேர்க்கவும்
- 3
பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்துக் கொள்ளவும்
- 4
வெங்காயம் வதங்கியவுடன் சிக்கனை சேர்த்து கொள்ளவும்
- 5
5 நிமிடம் சிக்கன் வகைகள் பெண் கரம் மசாலா மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு ஆகியவை சேர்க்கவும்
- 6
பத்து நிமிடம் கிளறி மூடி வைத்து வேக விடவும்
- 7
பிறகு 3 டம்ளர் அளவு தண்ணீர் சேர்க்கவும்
- 8
குக்கரில் சிக்கன் நன்கு வேகும் வரை வேக விடவும்
- 9
தண்ணீர் நன்கு வற்றியவுடன் இறக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14952253











கமெண்ட்