சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் ஊற்றி சோம்பு பட்டை கிராம்பு ஏலக்காய் இஞ்சி பூண்டு விழுது
சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் 1தக்காளி தேங்காய் ஆகியவற்றைப் போட்டு வதக்கவும். - 2
- 3
- 4
தேங்காயை வதக்கி அரைத்தால் சுவை நன்றாக இருக்கும்
- 5
குக்கரில் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் ஒரு தக்காளி தாளிக்கவும்.
- 6
பிறகு காய்கறிகளை போட்டு வதக்கவும். மிளகாய் தூள் மல்லி தூள் மஞ்சள் தூள் உப்பு போட்டு சேர்க்கவும்
- 7
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். புதினா இலைகளைப் போட்டு இரண்டு விசில் விடவும்
- 8
அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
- 9
கொத்தமல்லி தூவி இறக்கவும்
- 10
சுவையான வெஜ் குருமா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14953953




















கமெண்ட்