குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்

அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும்
குழாப்புட்டு கொண்டைக்கடலை அப்பளம் வாழைப்பழம்
அரிசி மாவை தண்ணீர் உப்பு ,நல்லெண்ணெய் விட்டு உதிரியாக பிசையவும்.கொண்டைக்கடலை முதல் ஊறப்போட்டு குக்கரில் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெயிட் போடும் இடத்தில் புட்டு க்குளலில தேங்காய் பிசைந்த மாவு மாறி மாறி போடவும் மூடியால் மூடி இதை வைக்கவும். மூடி மேல் ஆவி வரவும். வெந்ததாய் அர்த்தம். இதை கம்பியால் தள்ளி எடுக்கவும். தேங்காய் சோம்பு ,சீரகம் ,பூண்டு ,இஞ்சி பொட்டு க்டலை ,தண்ணீர் விட்டு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி 2வெட்டிய தக்காளி, வரமிளகாய், கடுகு,உளுந்து, பட்டை,கிராம்பு, அண்ணா சி மொட்டு வறுத்து உப்பு கொண்டைக்கடலை அரைத்த தேங்காய் கலந்து கொதிக்க வும் மல்லி இலை பொதினா போடவும். பாசிப்பருப்பை குக்கரில் வேகவைக்கவும். அப்பளம் பொரிக்க வாழைப்பழம் வெட்டி கலந்து சர்க்கரை கலந்தும்,குருமா தனியாக கலந்து சாப்பிட வும்
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலை ஊறவைத்து வேகவைக்கவும். தேங்காய் திருகவும்.தேங்காய்எண்ணெய்,நெய் எடுக்கவும்அ
- 2
மாவு நல்லெண்ணெய், உப்பு,சிறிது தண்ணீர் ஊற்றி பிசையவும்
- 3
உதிரியாக பிசையவும். தேங்காய் துறுவல் திருகவும்.குழல் வேகவைக்க சுத்தம் செய்யவும்
- 4
மாவை தேங்காய் மாறி மாறி குழலில்வைத்து குக்கரில் கொண்டைக்கடலை வேகவைத்து அதில் மேல் குழலை வைத்து அடுப்பில் வைக்க வும்.
- 5
தக்காளி, வெங்காயம், வாசனைசாமான்,சீரகம்,கடுகு,உளுந்து,வரமிளகாய் தேங்காய்எண்ணெய் ஊற்றி வறுக்க.பின் அரைத்த விழுது கொண்ட க்கடலை கலக்கவும். கொதிக்க வும் இறக்கி மல்லி இலை போடவும்
- 6
தேங்காய் கிரேவி கலந்து கொதித்தவிடன் மல்லி இலை கலக்கவும். வேகவைத்த பாசிப்பருப்பு,அப்பளம்,வாழைப்பழம் சர்க்கரை பிசைந்தும் பின் குருமா கலந்தும் தனி தனியாக சாப்பிடவும்
- 7
புட்டு அருமை
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கொண்டைக்கடலை குருமா
கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங ஒSubbulakshmi -
மாலை சிற்றுண்டி கொளுக்கட்டை
மாவை உப்பு, நல்லெண்ணெய், சுடுநீர்தேங்காய் துறுவல் கலந்து பிசைந்து பலவடிவங்களில் செய்து நீராவில் இட்லி கொப்பறையில் வேகவைக்கவும். ஒSubbulakshmi -
பூரி.உருளை கொண்டைக்கடலை மசால்
உருளை,கொண்டைக்கடலை வேகவைக்கவும். தக்காளி, ப.மிளகாய், மல்லி இலை வெட்டவும்.கடாயில் கடுகு,உளுந்து, சோம்பு, சீரகம், பட்டை,அண்ணாசி மொட்டு,கறிவேப்பிலை, பூண்டு, இஞ்சி ஃபேஸ்ட் வதக்கவும். உருளை தோல் உரித்து பிசையவும்.கொண்டைக்கடலை இதில் கலந்து சிறிது கடலை மாவு தண்ணீர் கலந்து இதில் கலந்து கொதிக்க விடவும். மல்லி இலை போடவும்..... குறிப்பு.என்னவர் ஓட்டல் மசாலா மாதிரி உள்ளது என பாராட்டி மகிழ்ந்தேன். கோதுமை மாவு 300கிராம்,உப்பு,3ஸ்பூன் ரவை போட்டு தண்ணீர் சிறிது விட்டு பிசைந்து உடன் பூரிவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும்.அருமையான பூரி மசாலா தயார் ஒSubbulakshmi -
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
பலாக்காய் குருமா (Palaakkaai kuruma recipe in tamil)
பலாக்காய் பொடியாக வெட்டவும். இஞ்சி ,பூண்டு ,தேங்காய், ப.மிளகாய் ,பட்டை ,கிராம்பு ,சோம்பு ,சீரகம் ,அரைக்கவும். வெங்காயம் கடுகு உளுந்து வறுத்து போடவும் தயிர் 2ஸ்பூன்.கொதிக்கவும் மல்லி ,பொதினா போடவும். ஒSubbulakshmi -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
ரவை பூரி கொண்டைக்கடலை குருமா
ரவை 300 கிராம்நைசாக திரிக்கவும். இதில்2ஸ்பூன் எண்ணெய்,5ஸ்பூன் பால் உப்பு போட்டு பிசைந்து வட்டமாக போட்டு எண்ணெயில் சுடவும். தக்காளி ப.மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் 1பூண்டு ப்பல் 5, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வறுத்து கிரேவி ,சாம்பார் பொடி,உப்பு 2ஸ்பூன் கடலைமாவு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வேகவைத்த வெள்ளை க்கொண்டைக்கடலை சேர்த்து மல்லி இலை போடவும். வித்தியாசமான குருமா.சீரகம் மட்டும் வாசத்திற்கு போடவும் ஒSubbulakshmi -
இடியாப்பம் தேங்காய் பால் குருமா,இனிப்பு தேங்காய் பால்
இடியாப்பமாவு சுடுநீர் எண்ணெய் ஊற்றி பிசைய.பின் இடியாப்பம் தட்டில் பிசைந்து வேகவைக்கவும். தேங்காய் திருகி ஏலக்காய், சுடுநீர் கலந்து பால்எடுக்க. கடாயில் பூண்டு, இஞ்சி ப்பசை,கறிவேப்பிலை, மல்லி இலை,சோம்பு, சீரகம், வரமிளகாய் தேங்காய் எண்ணெய் விட்டு வறுத்து கலக்கவும். இனிப்பு பால் சீனி கலக்கவும் ஒSubbulakshmi -
பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்
பட்டாணி வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பொடியாக வெட்டவும். தேங்காய் ,பட்டை, பொட்டுக்கடலை ,சோம்பு ,இஞ்சி ,ப.மிளகாய் போட்டு அரைத்து எல்லா வற்றையும் வதக்கவும். பின் ஒருடம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவும். ஒரு ஸ்பூன் தயிர் விட்டு கிண்டி பொதினா மல்லி இலை விடவும் ஒSubbulakshmi -
ராகி புட்டு (Raagi puttu recipe in tamil)
ராகிமாவை உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி நெய் ஊற்றி உதிரியாக பிசைந்து நீராவியில் வேகவைத்து தேங்காய் ,வெல்லம், நெய்,வேகவைத்த பாசிப்பருப்பு கலக்கவும். ஒSubbulakshmi -
மாலை சிற்றண்டி கொண்டைக்கடலை சுண்டல்
கொண்ட க்கடலை 100கிராம் ஊறவைத்து மறுநாள் சிறிது உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் கடாயில் கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பெரூங்கியத்தூள் வறுத்க கொண்டைக்கடலை சேர்த்து தாளிக்கவும். தேவை என்றால் தேங்காய் ப்பூ சேர்க்கவும். ஒSubbulakshmi -
மசாலாபரோட்டா கொண்டைக்கடலை நூல்கோல் குருமா
மாவை உப்பு, தண்ணீர் விட்டு பிசைந்து நன்றாக ஊறவைக்கவும். அதை பெரிய சப்பாத்தி போட்டுஅதில் மிளகாய் பொடி,மிளகு,சீரகம், மல்லி, பெருங்காயம் வறுத்து பொடித்து வைக்க. சேலை கட்டமடிப்பு போல் மடித்து வட்டமாக்கி மீண்டும் வட்ட மாக்கி தோசைக்கல்லில் போடவும். குக்கரில் கொண்டைக்கடலை நூல்கோல் சிறுதுண்டாக்கி உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும்.பின் தேங்காய் ,பூண்டு, இஞ்சி கசாகசா வரமிளகாய்நறுமணப்பொருள், முந்திரி ப்பருப்பு அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க விடவும்.வெங்காயம் வரமிளகாய் ,கடுகு,உளுந்து வறுத்து சேர்த்து மல்லி பொதினா இலை சேர்க்கவும் ஒSubbulakshmi -
காலை உணவு இடியாப்பம் தக்காளி இடியாப்பம் புளிக்காய்ச்சல் இடியாப்பம்
மாவு உப்பு நல்லெண்ணெய் ஊற்றி வென்னீர் கலந்து பிசையவும். இடியாப்பம் பிழியவும். மல்லி, மிளகு, எள்,க.பருப்பு,வ.மிளகாய்2,வெந்தயம்போட்டு வறுத்து தூளாக்கி பின் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பெருங்காயம் கடுகு உளுந்து வறுத்து புளித்தண்ணீர் கெட்டியாக ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவும் தூள் 2ஸ்பூன் போட்டு வறுத்த கடலை போடவும்.இதில் இடியாப்பம் பிரட்டி வைக்கவும். புளிக்காய்ச்சல் இடியாப்பம் தயார். கடுகு,உளுந்து, வரமிளகாய், ப.மிளகாய், பெரூங்காயம்,கறிவேப்பிலை தேங்காய் எண்ணெய் விட்டு கடாயில் வறுத்து தக்காளி வெங்காயம் தேவையான உப்பு போட்டு வதக்கவும். பின் இடியாப்பம் போட்டு கிண்டவும்.தேங்காய் துறுவல் போடவும். தக்காளி இடியாப்பம் தயார் ஒSubbulakshmi -
குறு தானிய க் கூழ்(Kuru thaaniyak koozh recipe in tamil)
குறுதானியம் கம்புசோளம்,வரகு,சாமை,திணை.சமமாக எடுத்து மாவாக திரிக்கவும்திரித்த. அதில் 50கிராம் எடுத்து தண்ணீர் 4பங்கு தண்ணீர் கலந்து உப்பு, சீரகம், சோம்பு ல்லாம் கலந்து ஒரு ஸ்பூன் போட்டு வேகவிடவும். வெங்காயம் மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
காஞ்சிபுரம் இட்லி
இட்லி மாவு எடுக்கவும். சீரகம், மிளகு,பெருங்காயம்,சுக்கு நெய்யில் வறுத்து மிகஸியில் திரிக்க. கடுகு ,உளுந்து,கறிவேப்பிலை வறுத்து இதில் கலக்கவும். மேலும் உப்பு சிறிதளவு போடவும். டம்ளரில் எண்ணெய் தடவி முக்கால் அளவு மாவு ஊற்றி கொப்பறையில் டம்ளர் வைத்து வேகவைக்கவும் ஆறியதும் ஸ்பூனால் எடுக்கவும். தொட்டுக்கொள்ள சாம்பார். ஒSubbulakshmi -
காலை உணவு வெண்ணெய் சப்பாத்தி,கொத்தமல்லி பொதினா சப்பாத்தி,மஸ்ரூம் கிரேவி
கோதுமை மாலு 500கிராம் தேங்காய் எண்ணெய்,உப்பு,கலந்து பிசையவும். அரைமணி நேரம் கழித்து சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் விட்டு சுடவும்.இது சாதாரண சப்பாத்தி. மல்லி பொதினா,இஞ்சி, உப்பு சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் அரைக்கவும். சப்பாத்தி பெரியதாக போட்டு இதை முழுவதும் தடவி சேலை மடிக்கிற மாதிரி மடித்து பின் வட்டமாக்கி அதை சப்பாத்தி தேய்த்து வெண்ணெய் ஊற்றி சுடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை,கிராம்பு, சோம்பு, சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய் வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளி 3 ப.மிளகாய், வெட்டி வதக்கவும்.வெட்டி ய மஸ்ரூம் வதக்கவும் மிளகு பொடி உப்பு ,மிளகாய் பொடி போட்டு வதக்கவும். வெந்ததும் பொதினா மல்லி இலை போடவும். மஸ்ரூம் கிரேவி தயார். ஒSubbulakshmi -
பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)
பட்டானி கொண்டைக்கடலை ஒரு கைப்பிடி முதல் நாள் ஊறப்போடவும்.மறுநாள் இதனுடன் உந்பு மிளகாய் போட்டு வேகவைக்கவும்.தக்காளி ,வெங்காயம்,வாசனைப் பொருட்கள்,தேங்காய் அரைத்த கலவையை தேங்காய் எண்ணெய் விட்டு வதக்கவும். பின் பீன்ஸ் வதக்கவும். கொண்டைக்கடலை பட்டானி போட்டு மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
பயணம் தக்காளி சாதம் வாழைகத்தரி பிரட்டல் (Thakkali satham recipe in tamil)
தக்காளி, பூண்டு, ப.மிளகாய் பொடியாக வெட்டவும். இஞ்சி பசை எடுக்க. குக்கரில் டால்டா ஊற்றி பட்டை,கிராம்பு,அண்ணாடி மொட்டு சோம்பு, இடுகு,உளுந்து வறுத்து, தக்காளி, வெங்காயம் வதக்கவும். அரிசி கழுவி வதக்கவும் பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். இரண்டு விசில் வர விடவும். மல்லி இலை பொதினா இலை போடவும். தொட்டு க் கொள்ள வாழை கத்தரி காரப் பிரட்டல் ஒSubbulakshmi -
அரிசி கொளுக்கட்டை (Arisi kolukattai recipe in tamil)
அரிசி ஒரு உழக்கு கடலை பருப்பு 50கிராம் போட்டு தண்ணீர் ஊற்றி ஊறப்போட்டு ரவை பக்குவத்தில் உப்பு போட்டு அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, வரமிளகாய் 4கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து மாவை கெட்டியாக கிண்டி தேங்காய் பூஅரைமூடி போட்டு பிசைந்து கொளுக்கட்டைப் பிடித்து ஆவியில் வேகவிடவும். ஒSubbulakshmi -
குழந்தைகள் சிறப்பு உணவு...இடியாப்பம் (Idiappam recipe in tamil)
இடியாப்பமாவை சுடுநீர் ஊற்றி பிசைந்து இடியாப்பம் பிழிந்து ஆவியில் வேகவைக்கவும். தேங்காய் ,சீனி ,நெய் ,சேர்த்து சாப்பிடலாம். காரம் இல்லா பட்டாணி தக்காளி குருமா வைக்கலாம் ஒSubbulakshmi -
பாசிப்பயறு குருமா புதுமையானது
பாசிப்பயறு,2தக்காளி, வெங்காயம்,கேரட்,பீன்ஸ் வெட்டி வேகவைக்கவும். தேங்காய், சோம்பு, பட்டை,அண்ணாசிமொட்டு,இஞ்சி, பூண்டு,கசாகசா அரைத்து இதில் கலக்கி கொதிக்க விடவும். சிறிது தயிர், மல்லி இலை,பொதினா சேர்க்க ஒSubbulakshmi -
வாழைப்பழம் பூரணக்கொழுக்கட்டை (Vaazhaipazham poorana kolukattai recipe in tamil)
#cookpadturns4பொதுவாக குழந்தைகள் வாழைப்பழம் விரும்பி சாப்பிடுவார்கள்.அதனால் பழம் நாட்டுச் சர்க்கரை , தேங்காய் சேர்த்து செய்தேன் . மிகவும் சத்தான ரெசிபி.. Azhagammai Ramanathan -
இரவு உணவு கோதுமை தோசை சாம்பார்
கோதுமைமாவு 200கிராம்,அரிசி மாவு 50கிராம்,உப்பு சிறிதளவு கலந்து தண்ணீர் விட்டு மாவு கரைத்து. எண்ணெய் விட்டு தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள உருளை சாம்பார். ஒSubbulakshmi -
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
அரிசி அரைத்த உப்புமா (Arisi araitha upma recipe in tamil)
அரிசி பருப்பு கலந்து ஊறப்போட்டு 4மணிநேரம் கழித்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுஅரைத்து கடுகு,உளுந்து, வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கவும். பின் அரைத்த மாவைப் போட்டு 100மி.லி எண்ணெய் ஊற்றி கிண்டவும். உப்பு தேவையான அளவு போடவும். தேங்காய் கால் மூடி துருவி போடவும் ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெஷல்--கொண்டைக்கடலை சுண்டல்
கொண்டைக்கடலையினை 7 மணிநேரம் ஊறவைக்கவும். தேவையான அளவு உப்பு போட்டு, குக்கரில் 4 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். கடுகு, உளுந்து, பெருங்காயத்தூள், கருவேப்பிலை, 2 வரமிளகாய் போட்டு தாளித்து இறக்கவும். தேவை எனில் தேங்காய் துருவல் போட்டுக் கொள்ளவும். ஒSubbulakshmi -
சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி
கோதுமைமாவு தனித்தனியாக பூரி ,சப்பாத்தி பிசையவும்,பூரி பிசையவும் சிறியவட்டமாக போட்டு எண்ணெயில் பொரிக்கவும். சப்பாத்தி பெரிய வட்டமாக போட்டு நெய் விட்டு சுடவும். கடலைப்பருப்பு ஊறவைத்து வரமிளகாய், ப.மிளகாய், பூண்டு, இஞ்சி சிறிதளவு சோம்பு, சீரகம் போட்டு அரைத்து வெங்காயம் பொடியாக வெட்டி கறிவேப்பிலை மல்லி கலந்து சுட்டு பாதியாக உதிர்க்கவும்.தேங்காய், தயிர் 2ஸ்பூன் ஊற்றி, பட்டை,சோம்பு, சீரகம், அண்ணா சிமொட்டு,கசாகசா,பொட்டுக்கடலை போட்டு பைசா அரைக்கவும். மல்லி பொதினா அரைக்கவும். இஞ்சி பூண்டு விழுது அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகுஉளுந்து, சோம்பு சீரகம் வரமிளகாய் வறுத்து கிரேவியை வதக்கவும் மல்லி பொதினா பூண்டு இஞ்சி அரைத்த கலவையை பின் தண்ணீர் சிறிது ஊற்றி கொதிக்க விடவும். பின் போண்டா துண்டுகளை போடவும். பின் பிரட்டி மல்லி இலை போட்டு இறக்கவும். அருமையான சென்னை வடகறி தயார். ஒSubbulakshmi -
இரவு உணவு கறுப்பு உளுந்து தோசை
அரிசி 4உழக்கு, கறுப்பு உளுந்து 1உழக்கு ஊறப்போட்டு கழுவி தோலுடன் வெந்தயம் கலந்து அரைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் தோசை சுடவும். தொட்டுக்கொள்ள பாசிப்பருப்பு, கேரட்,பீன்ஸ், தக்காளி, சாம்பார் பொடி,உப்பு கலந்து வேகவைத்து எண்ணெய் ஊற்றிகறிவேப்பிலை லி இலை போடவும் கடுகு,உளுந்து, பெருங்காயம் வறுத்து சேர்க்கவும். மல் ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்