குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காளான் குழம்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காளான் குழம்பு செய்முறை முக்கிய புகைப்படம்

காளான் குழம்பு

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#Combo 2
இட்லிக்கு, தோசைக்கு, சப்பாத்தி ஏற்ற சைடீஸ்.

#Combo 2
இட்லிக்கு, தோசைக்கு, சப்பாத்தி ஏற்ற சைடீஸ்.

மேலும் படிக்க

காளான் குழம்பு

Sundari Mani
Sundari Mani @cook_22634314

#Combo 2
இட்லிக்கு, தோசைக்கு, சப்பாத்தி ஏற்ற சைடீஸ்.

#Combo 2
இட்லிக்கு, தோசைக்கு, சப்பாத்தி ஏற்ற சைடீஸ்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • காளான் 1 பாக்கெட்
  • 3 பெரிய வெங்காயம்
  • 3 தக்காளி
  • உப்பு தேவையான அளவு
  • 2 பச்சை மிளகாய்
  • 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 1ஸ்புன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் கொத்தமல்லி தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா,
  • 1 ஸ்பூன் சீரகம் தூள்
  • 1 துண்டு இஞ்சி, 5பல் பூண்டு
  • 1 பட்டை, 3 ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் பொடியாகநறுக்கவும். காளான் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து பின்னர் பொடியாகநறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். உப்பு, மஞ்சள் தூள், தனியா தூள், கரம் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.

    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிது தண்ணீர் விட்டு வேக வைக்கவும். மாசலா வாசம் போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு காளான் போட்டு நன்கு வதக்கவும்.

    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும். இட்லிக்கு, தோசைக்கு, சப்பாத்திக்கு ஏற்ற சைடீஸ்.

    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளான் குழம்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sundari Mani
Sundari Mani @cook_22634314
01 மே 2021 06:46 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Mushroom குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : வேலூர் வெஜ் கல்யாண பிரியாணி
  2. வெள்ளை குருமா🍲🍲
  3. கேரட் பீன்ஸ் குருமா
  4. சரவணபவன் வெள்ளை குருமா
  5. பூ ஆப்பம்
  1. சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா
  2. எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
  3. Sweet இடியாப்பம்
  4. முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14954245
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close