கொண்டை கடலை கறி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊத்தி அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.கூடவே வெங்காயம் தக்காளி,மல்லி தழை கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
மஞ்ச தூள்,மிளகாய் தூள்,மல்லி தூள்,கர மசாலா சேர்த்து
- 3
கூடவே தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.பின் அடுப்பை அணைத்து நன்கு ஆற விடவும்
- 4
மிக்சியில் நன்கு அரைத்து கொள்ளவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊத்தி கடுகு சேர்த்து பொரிய விடவும் கூடவே கருவேப்பிலை சேர்க்கவும்
- 6
அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
- 7
அத்துடன் வேக வைத்த கொண்டை கடலையை தண்ணீர் உடன் சேர்த்து,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 8
தேங்காய் பால் சேர்த்து கொத்தமல்லி தூவி இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14956628























கமெண்ட்