தூள் பஜ்ஜி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் வெங்காயம்,சீரகப்பொடி,மிளகு தூள்,மிளகாய் தூள்,உப்பு,கடலை மாவு, அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.
- 2
பின் 1 tsp எண்ணெய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து நன்கு பிசையவும்.
- 3
பின் ஒரு வானொலியில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் வெங்காய கலவையை மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான தூள் பஜ்ஜி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14957482















கமெண்ட்