குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil)

kavi murali
kavi murali @kavimurali_cook
Chennai

#Vattaram/Week 4
*வெந்தயத்தில் நார்ச்சத்தையும், சவ்வு ஶ்ரீ
தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 25 கிராம் வெந்தயம்
  • 100 கிராம் புழுங்கல் அரிசி
  • 200 கிராம் வெல்லம்/ கருப்பட்டி
  • 50 கிராம் நல்லெண்ணெய்
  • தேவையான அளவுதண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வெந்தயத்தையும் அரிசியையும் சேர்த்து நன்கு கழுவி தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற விடவும். வெல்லத்தை சிறிதளவு தண்ணீர் ஊற்றி கரைய வைத்து வடிகட்டிக்கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயம் அரிசி சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.

    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதனுடன் வெல்லப்பாகை ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.

    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அரைத்து வைத்துள்ள கலவையை அதில் ஊற்றி கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இந்த கலவையை வெந்ததா என்று சரிபார்த்து மேலும் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் சுவையான மற்றும் குளிர்ச்சியான வெந்தயக் களி தயார். இந்தக் களியை நடுவில் சிறு குழியாக்கி அதனுள் சிறிதளவு நல்லெண்ணெய் மற்றும் வெல்லம் கலந்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

    வெந்தயக் களி (Vendhiya Kaali recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

kavi murali
kavi murali @kavimurali_cook
12 மே 2021 17:09 அன்று
Chennai
வானவில்தோன்றும் போதுவானம் அழகாகிறதுநம்பிக்கைதோன்றும் போதுவாழ்க்கை அழகாகிறது...
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

களி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. குதிரைவாலி மிளகு அடை (Barnyard millet adai dosai)
  2. பச்சரிசி தயிர் சாதம்
  3. தண்ணி சட்னி
  4. நாகர்கோவில் ஸ்பெஷல் மத்தி மீன் குழம்பு
  5. சுரைக்காய் அடை
  1. ஹாட் அண்ட் ஸ்பைசி பொட்டடோ ஃப்ரை(Hot and Spicy potato fry)
  2. அவல் கேசரி(Beaten rice kesari)
  3. நோய் எதிர்ப்பு சக்தி டீ
  4. அடை
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14997343
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close