புளியோதரை உருளைக்கிழங்கு காரப் பொரியல்

சாதம் வடிக்க. கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு உளுந்துவெந்தயம், கடலைப்பருப்பு, வரமிளகாய் 3பெருங்காயம் தாளித்து நெல்லிக்காய்அளவு புளி எடுத்து தண்ணீர் கலந்து
கெட்டியாகக்கரைத்து தேவையான அளவு உப்பு போட்டு கொதிக்க விடவும். இன்னொரு கடாயில் நல்லெண்ணெய் விட்டு மல்லி, மிளகு,நிலக்கடலை, எள் வறுத்து பொடியாக்கி இதில் கலந்து இறக்கவும். உருளை வேகவைத்து தோல் உரித்து மிளகாய் பொடி,உப்பு, மஞ்சள் தூள் போட்டு பிசறிவைக்கவும்.15நிமிடம் கழித்து கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து, வெட்டிய சின்னபெரியவெங்காயம் ஒரு கைப்பிடி பூண்டு தட்டி 5பல்,பெருங்காயம், இஞ்சி விழுது தாளித்து பிசறிய கிழங்கு கலந்து பச்சை வாசம் போகும் அளவு அடுப்பில் வைத்து இறக்கவும். உருளைப்பொரியல் தயார்

சமையல் குறிப்புகள்
- 1
சாதம் வடிக்க
- 2
புளிக்காய்ச்சல் வைத்து கலந்து பிசைய
- 3
உருளை வேகவைக்கவும்.நான் கொண்டைக்கடலை குருமா வைக்க இதனுடன் சேர்த்து வேகவைத்தேன்
- 4
கிழங்கில் மிளகாய் பொ.மஞ்சள் பொடிஉப்பு கலந்து பிசயவும்இஞ்சி வெங்காயம் கடுகு உளுந்து வதக்கவும் கிழங்கு சேர்த்து எண்ணெய் ஊற்றி பச்சை வாசம் போகவும் இறக்கவும்.அருமையான புளியோதரை கிழங்கு பொரியல் தயார். புதுப்புளி சாதம் நிறம் குறைவாக த்தெரிகிறது சுவை அற்புதம்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்