பருப்பு உருண்டை குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
துவரம் பருப்பு கடலை பருப்பு ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்..பின்பு மிக்ஸிஜாரில் போட்டு அதனுடன் காய்ந்த மிளகாய் சோம்பு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்
- 2
அரைத்து எடுத்தவுடன் அதில் வெங்காயம் பொடியாக நறுக்கி சேர்க்கவும்.. அதனை உருண்டையாக உருட்டி வேகவைத்து எடுக்கவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சோம்பு வெங்காயம் தக்காளி பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.. புளிக்கரைசல் சேர்த்து கொதிக்கவிடவும்.. இதனுடன் குழம்பு மிளகாய்த்தூள் சேர்க்கவும்..
- 4
அரைத்து எடுத்து மசாலா வை கொஞ்சம் இதில் சேர்க்கவும்.. பின்பு வேகவைத்த பருப்பு உருண்டையும் இதில் சேர்க்கவும்.. சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15003903













கமெண்ட்