Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15005469
அரிசி,உளுந்து,வெந்தயம் 4 மணி நேரம் ஊற விடவும்.
கிரைண்டரில் உளுந்த வெந்தயம் சேர்த்து முதலில் அரைக்கவும்
நன்கு அரைந்ததும் அரிசி சேர்த்து அரைக்கவும்
பின் உப்பு சேர்த்து கலந்து புளிக்க வைத்து மாவு புளித்த பின் இட்லி சுடவும்.
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்