வால்நட் அல்வா

V Sheela @man5582go
#walnuttwists
இந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.
வால்நட் அல்வா
#walnuttwists
இந்த அல்வாவை மிக சுலபமாக செய்து விடலாம்.மிகவும் சத்து நிறைந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் வால்நட்டை வறுத்துக்கொள்ளவும்.வறுத்த வால்நட்டை மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அடிகனமான பாத்திரத்தில் நெய்யை ஊற்றி அதில் பொடித்து வைத்த வால்நட் துளை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.வதக்கிய பின்பு பால் சேர்த்துக் கலந்து மூடி போட்டு வேகவிடவும்.நன்றாகப் பால் இறுகியது சர்க்கரையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.பிறகு அதில் இனிப்பு சேர்க்காத கோவாவை கலந்து அல்வா பதத்திற்கு கிண்டவும்.இப்பொழுது சுவையான வால்நட் அல்வா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15029314




கமெண்ட்