காலிஃபிளவர் பக்கோடா
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃபிளவர் சிறிது சிறிதாக நறுக்கி தேவையான அளவு தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்
- 2
காலிபிளவர் கொதித்தவுடன் அதனை தனியாக எடுத்து அதனுடன் அரிசி மாவு கடலை மாவு சோள மாவு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து அதனுடன் காலிஃப்ளவரை சேர்த்து ஒரு கலவையாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானவுடன் நம் கலந்து வைத்த காலிஃப்ளவரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்..
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15031677









கமெண்ட்