மதுரை பால் பன்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் 2 டீஸ்பூன் சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து பொடித்துக்கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, பொடித்த சர்க்கரை, பேக்கிங் சோடா, நெய் சேர்த்து கலக்கவும்.
- 3
அதன் பின் தயிர் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக பிசைந்து 1/2 மணி நேரம் ஊற விடவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு காய்ச்சவும்.
- 5
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கலந்து வைத்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக போட்டு பொறித்து எடுக்கவும்.
- 6
பொறித்து எடுத்த உருண்டைகளை மிதமான சூட்டில் உள்ள சர்க்கரை பாகில் 15நிமிடங்கள் ஊற வைத்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15031842
















கமெண்ட்