வால்நட் வெங்காய பக்கோடா

V Sheela @man5582go
#walnuttwists
சத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwists
சத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வால்நட் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கடலை மாவு அரிசி மாவு ஊறவைத்த வால்நட் பருப்பு சோம்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் பிசறிக் கொள்ளவும்.பின்பு தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பிசைந்து வைத்த பக்கோடா கலவையை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்பொழுது சுவையான வால்நட் வெங்காய பக்கோடா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15033663



கமெண்ட்