இட்லி, தண்ணீர் சட்னி

அரிசி உளுந்து தனித்தனியாக ஊறப்போடவும். அரைக்கவும். கல் சத்தம் வந்து விட்டால் உளுந்து அரைத்தது போதும்.அரிசி வெள்ளை ரவை பக்குவத்தில் அரைக்கவும். இரண்டையும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து பிசைய.மறு நாள் இட்லி ஊற்ற .குறைந்தது 12மணிநேரம்.தேங்காய், ப.மிளகாய் பொட்டுக்கடலை உப்பு, புளி உறப்பினர்களுக்கு ஏற்ப எடுத்து சட்னி அரைக்கவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, பெருங்காயம், வெஙகாயம் வறுத்து சட்னியில் கலக்கவும். தண்ணீர் ஊற்றி கலக்கவும்

சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து ஒரு உழக்கு ஊறப்போடவும். அரைக்கவும்
- 2
அரிசி 4உழக்கு ஊறப்போடவும் அரைக்கவும்
- 3
இரண்டையும் கலந்து தேவையான அளவு உப்பு போட்டு பிசயவும்
- 4
மறுநாள் இட்லி ஊற்றவும்
- 5
தேங்காய், மிளகாய், உப்பு, புளி வைத்து பொட்டுக்கடலை கலந்து தண்ணீர் விட்டு சட்னி அரைத்து கடுகு,உளுந்து கறிவேப்பிலை பெருங்காயம் தாளித்து கலக்கவும்
- 6
அருமையான இட்லி தண்ணீர் சட்னி தயார்
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்