முட்டை நூடுல்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் நூடுல்ஸை வேக வைத்து வடிகட்டிக் கொள்ளவும்
- 2
எண்ணெய் ஊற்றி வெங்காயம் முட்டைக்கோஸ் பச்சைமிளகாய்வதக்கவும்
- 3
பிறகு முட்டை ஊற்றி மிளகு தூள் பாதி காய்களுக்கு தேவையான அளவு உப்பு போடவும்
- 4
மசாலாவை அதில் போட்டு கிளறவும். பிறகு சாஸ் அதில் ஊற்றி கிளறவும்
- 5
வேகவைத்த நூடுல்சை போட்டு கிளறவும்
- 6
சுவையான முட்டை நூடுல்ஸ் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15040042














கமெண்ட்