சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுந்து சேர்த்து சிவக்க வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும். அதை கடாயில் வரமிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும்
- 2
வறுத்து அனைத்தையும் மிக்ஸியில் மாற்றி வெங்காயம், தக்காளி, உப்பு சேர்த்து மைய அரைத்து கொள்ளவும்
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கிளறி 3டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
1கொதி வந்ததும் மூடி போட்டு துவையல் பதத்திற்கு வரும் வரை நன்கு கொதிக்க விடவும்
- 5
இட்லி தோசைக்கு ஏற்ற சை-டிஷ்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15040306



















கமெண்ட்