சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட் தோல் நீக்கி துருவி கொள்ளவும்
- 2
மீல் மேக்கர் வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து பிழிந்து கொள்ளவும்
- 3
இரண்டையும் சேர்த்து ரவை போல் அரைத்து கொள்ளவும்
- 4
இதனுடன் மிளகாய் தூள் சீரகத் தூள் உப்பு கரம் மசாலா சோள மாவு சேர்த்து பிசையவும்
- 5
இதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக கடலை மாவு சேர்த்து கெட்டியாக பிசையவும்
- 6
உருளை வடிவத்தில் உருட்டி நடுவில் ஐஸ் குச்சி வைத்து உருட்டி கொள்ளவும்
- 7
எல்லா மாவையும் இது போல் செய்து கொள்ளவும்
- 8
கொஞ்சம் எண்ணெய் ஊற்றி குறைவான தீயில் வைத்து எல்லா பக்கமும் வேகும் படி திருப்பி போட்டு வேகவிட்டு எடுக்கவும்
- 9
கொஞ்சம் வெந்த பிறகு மெதுவாக திருப்பவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056543















கமெண்ட்