குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு செய்முறை முக்கிய புகைப்படம்

மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு

Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601

#vattaram

#vattaram

மேலும் படிக்க

மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு

Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601

#vattaram

#vattaram

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
2 பேர்
  • 2 கப் பச்சரிசி
  • 1 கப் கடலை பருப்பு
  • 6வர மிளகாய்
  • சிறியதுண்டு பட்டய்
  • 4 துண்டு கிராம்பு
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1வெங்காயம்
  • 6 துண்டுகள் பூண்டு
  • 1 சிறிய துண்டு இஞ்சி
  • ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் பெருங்கயம்
  • சிறியஅளவு கறிவேப்பிலை / கொத்தமல்லி இலைகள்
  • தேவையான அளவு உப்பு
  • 1/4 லிட்டர் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    தேவையான அனைத்து பொருட்களையும் தயார் நிலையில் வைத்திருங்கள்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசி / பருப்பு / உலர்ந்த மிளகாயை கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    முதலில் பட்டாய் / லாவங்கம் / சோம்பு / இஞ்சி அரைக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள் /பூண்டு / ஜீரா சேர்த்து அரைக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஊறவைத்த அரிசி / பருப்பு / உலர்ந்த மிளகாய் சேர்த்து அரைக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கரகரபாக அரைக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    1/2 கப் நறுக்கிய வெங்காயம் மற்றும் தேவையான உப்பு சேர்த்து ஒரு முறை அரைக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    1/2 கப் நறுக்கிய வெங்காயம் / 1/2 ஸ்பூன் பெருங்கயம் / கறிவேப்பிலை / கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கவும்.

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    வடை செய்ய ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு ஸ்பூன் மாவை ஊற்றி, சுடரை நடுத்தரமாக வைக்கவும். பொன்னிறமாக மாறும் வரை இருபுறமும் வறுக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    அப்பம் செய்ய ஒரு பனியரம் பாத்திரத்தை எடுத்து தேவையான எண்ணெய் ஊற்றவும்.மாவு கெட்டியாக இருக்கவேண்டும். ஒரு ஸ்பூன் மாவு எடுத்து ஒவ்வொரு பகுதியிலும் ஊற்றவும்.பொன்னிறமாக மாறும் வரை இருபுறமும் வறுக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    மிளைகாய் வடை/அப்பம் தயார். தர்மபுரி சிறப்பு உணவின் சுவையை அனுபவிக்கவும்

    மிளைகாய் வடை/அப்பம்-தர்மபுரி சிறப்பு ரெசிபி ஸ்டேப் 11 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Krishnamurthy Latha
Krishnamurthy Latha @cook_30130601
26 மே 2021 08:32 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

வடா Apam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி தட்டுவடை செட்
  2. ஹெல்த்தி பப்பாளி ஜூஸ்
  3. வால்நட் தேங்காய் லட்டு
  4. உருளைக்கிழங்கு பொரியல்
  5. வால்நட் பன்னீர் மசாலா
  1. வீட்டுபுரூட்டி(HomemadeFruiti)
  2. ஸ்பெசல்லெமன்ஜூஸ்
  3. செளசெள வறுவல்
  4. வால்நட் பக்கோடா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056643
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close