தக்காளி தட்டுவடை செட்

Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
Chennai

#vattaram#week6..தட்டு வடை, சேலத்தில் பிரபலமான ஸ்னாக்...

தக்காளி தட்டுவடை செட்

#vattaram#week6..தட்டு வடை, சேலத்தில் பிரபலமான ஸ்னாக்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10நிமிடம்
3 பரிமாறுவது
  1. தட்டு வடை
  2. 1ஸலைஸ்ட் தக்காளி
  3. 2துருவிய காரட்
  4. 1துருவின பீட்ரூட் y
  5. 1துருவின வெங்காயம்
  6. 2டேபிள்ஸ்பூன் பச்சை சட்னி
  7. 2டேபிள்ஸ்பூன் சிவப்பு சட்னி
  8. தேவையான அளவுஉப்பு, மிளகுத்தூள்

சமையல் குறிப்புகள்

10நிமிடம்
  1. 1

    முதலில் காய்கறி துருவல், சிவப்பு சட்னி, பச்சை சட்னி, தக்காளி எடுத்து வைத்துக்கவும். தட்டு வடை, எடுத்து வைத்துக்கவும்

  2. 2

    3 தட்டு எடுத்து வைத்துக்கவும். முதலில் தட்டு வடை வைத்து பச்சை சட்னி ஊற்றவும், அதற்க்கு மேல் தக்காளி வட்டமாக கட் செய்து வைக்கவும்

  3. 3

    அதற்குமேல் பீட் ரூட், காரட், வெங்காயம் துருவல் ஒவொன்றாக மேல் அடுக்கவும்

  4. 4

    அதற்க்கு மேல் கொஞ்சம் மிளகு தூள், உப்பு சேர்த்து பிறகு தட்டு வடையில் சிவப்பு சட்னி தடவி மேல் வைத்து மூடவும். இதேபோல் 3 செட் செய்து வைத்துக்கவும்

  5. 5

    இதுதான் சுவையான சேலம் ஸ்பெஷல் தக்காளி தட்டு வடை.. தக்காளி வைக்காமல் செய்தல் தட்டுவடை செட், தட்டு வடை இல்லாமல் தக்காளி மட்டும் வைத்து செய்தால் தக்காளி செட் என்றும் சொல்லுவார்கள்... விருப்பமுள்ளதை செய்து சுவைக்கவும்..குறிப்பு - இங்கு நான் வீட்டில் செய்த தட்டு வடை உபயோகபடுத்தி இருக்கிறேன்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shankar
Nalini Shankar @Nalini_cuisine
அன்று
Chennai
I love creative cooking and also I love to share and enjoy my food with my besties and families.
மேலும் படிக்க

Similar Recipes