சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
மிக்ஸியில் பூண்டு சோம்பு பட்டை கிராம்பு இஞ்சி மிளகாய் சேர்த்து அரைக்கவும்
- 3
இதனுடன் அரிசி பருப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்
- 4
இதனுடன் வெங்காயம் சேர்த்து லேசாக அரைக்கவும்
- 5
இதனுடன் உப்பு பெருங்காயத்தூள் நறுக்கிய கருவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்
- 6
மிதமான தீயில் வைத்து எண்ணெய்யில் இருபுறமும் நன்றாக சிவந்து வரும் வரை வேகவிடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15056906











கமெண்ட்