தக்காளி ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளியை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
- 3
பிறகு ஆறியதும் நன்கு கடைந்து புளியையும் அதனுடன் சேர்த்து கடைந்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும்
- 4
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய் பூண்டு மிளகு சீரகம் ஆகியவற்றை அரைத்து அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 5
பிறகு மஞ்சள்தூள் அரை ஸ்பூன் சர்க்கரை கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து கலவைகளாக வைத்து கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும் தக்காளி ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15068620















கமெண்ட்