பழைய சாதம்+சின்ன வெங்காயம் (Fermented rice with onions for breakfast)

பழைய சாதம்+சின்ன வெங்காயம் (Fermented rice with onions for breakfast)
சமையல் குறிப்புகள்
- 1
முதல் நாள் செய்த சாதத்தை ஒரு கப் எடுத்து,சாதம் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி இரவு முழுதும் மூடி வைக்கவும்.
- 2
காலையில் எடுத்து, நன்கு பிசைந்து உப்பு, தயிர்,தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து வைத்தால் பழைய சாதம் தயார்.
- 3
உடன் சேர்த்து சுவைக்க சின்ன வெங்காயம் உரித்து வைக்கவும்.
- 4
வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,உப்பு சேர்த்து நன்கு வதக்கி எடுத்து ஒரு பௌலில் வைக்கவும்.
- 5
பழைய சாதத்தில் தயிர்,உப்பு சேர்த்து பிசைந்து, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்தால் ஆரோக்கியமான காலை உணவு தயார்.அத்துடன் வறுத்த வெங்காயம்,பச்சை மிளகாய் அல்லது தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்த்து சுவைக்கலாம்.
- 6
பண்டை காலத்தில் நம் முன்னோர்கள் சுவைத்து மகிந்த உணவு மீண்டும் செய்து சுவைத்து ஆரோக்கிய வாழ்க்கை வாழவே இந்த பதிவு.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சின்ன நெல்லிக்காய் சாதம் (Small Gooseberry rice recipe in tamil)
#Choosetocookசின்ன நெல்லிக்காய் சத்துக்கள் நிறைந்தது. இதில் செய்யும் சாதம் புளிப்பு சுவையுடன் வித்யாசமாக இருக்கும். Renukabala -
-
-
சின்ன வெங்காயம் சட்னி
காலை வேளையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக்கொள்ள காரமான சுவையான சட்னி Kamala Shankari -
-
உப்பு மிளகாய் பொடி சாதம் (uppu milaaai podi saatham recipe in tamil)
#family#nutrient3சாதம் மீதி ஆகிவிட்டால் கவலை வேண்டாம் இந்த மாதிரி செஞ்சு குடுங்கல். எங்க வீட்ல உப்பு மிளகாய் பொடி போடணும்னு அதிகமாக சாப்பாடு செய்து மீதி ஆனதை அடுத்த நாள் யூஸ் பண்ணிபோம். Sahana D -
-
இட்லி, சின்ன வெங்காயம் சாம்பார்
#Combo special 1இட்லிக்கு சாம்பார் தான் சரியான மேட்ச். இந்த சின்ன வெங்காயம் சாம்பார் இன்னும் சூப்பராக இருக்கும். Sundari Mani -
பழைய சாத வடகம்(Leftover rice vadagam recipe in tamil)
#npd2#asmaசில நேரங்களில் சாதம் மீந்து போனால் என்ன செய்வது என்று யோசிப்போம். நான் கூறி உள்ளபடி வடகம் செய்து நாம் பல மாதங்கள் சேமித்து வைத்து உபயோகிக்கலாம். Cooking Passion -
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
பூண்டு சாதம் (Garlic rice with leftover cooked rice.)
சமைத்த சாதம் மீதி ஆனால் கவலைப்பட வேண்டாம்.பூண்டு அல்லது சாம்பார் வெங்காயம் சேர்த்து, ஒரு புதுவித கலந்த சாதம் செய்யலாம். நான் பூண்டு சாதம் செய்துள்ளேன்.#leftover Renukabala -
உப்பு மொளகாப் பொடி சாதம்
எங்கள் வீட்டில் மதியம் சாப்பாடு மிந்து விட்டால் இந்த உப்பு மொளவடி சாதம் செய்து சாப்பிடுவோம். இந்த மழை காலத்தில் சாப்பிட்டால் காரசாரமாக சும்மா நச்சுனு இருக்கும். 5 ஸ்டார் ஹோட்டல் போன கூட கிடைக்காது. #leftover Sundari Mani -
-
-
-
-
-
தேங்காய் சட்னி சாதம் (Cocount chutney rice) (Thenkaai chutney satham recipe in tamil)
சட்னி சாதம் மிகவும் சுவையானது. தேங்காய் சட்னி அரைப்பது போல் அரைத்து, சாதம் சேர்த்து தாளிப்பு செய்து எடுக்கவேண்டும். இது ஒரு வித்தியாசமான, சுவையான தாளித்த சாதம்.#Cocount Renukabala -
-
-
-
-
சின்ன முத்து வெங்காயம், நீள பச்சை மிளகாய் சாம்பார் (Chinna venkaaya sambar recipe in tamil)
பத்து வருடங்களுக்கு முன் New Mexico போயிருந்தோம். எங்கே பார்த்தாலும் பலவித மிளகாய்கள். விதை வாங்கிக் கொண்டு வந்து என் தோட்டத்தில் வருடா வருடம் வளர்க்கிறேன். நீள பச்சை மிளகாயில் ஏகப்பட்ட flavor. இந்த சாம்பார் அந்த மிளகாயோடும், முத்து வெங்காயத்தோடும் சேர்ந்து செய்தது. கார சாரமான சுவையான, சத்தான ருசியான சாம்பார்.#arusuvai2 Lakshmi Sridharan Ph D -
More Recipes
கமெண்ட்