உளுந்தங்கஞ்சி 🦋🦋🦋🦋🦋

#cookerylifestyle
உளுந்தங்கஞ்சி உடல் நலத்திற்கு மிகவும் நல்லது உடல்வலியைப் போக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் உடலுக்கு நல்லது. இளம் வயது பெண்களுக்கு இடுப்பு வலி மாதவிடாய் சமயத்தில் வரவே வராது.

சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து வெந்தயத்தை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 2
அரை மணி நேரம் ஊரிய பின் கிரைண்டரில் நன்றாக தண்ணீர் ஊற்றி அரைக்கவும்.
- 3
மாவு நன்றாக அறைந்ததும் எடுத்துக் கொள்ளவும்.
- 4
வெள்ளத்தை தனி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கரையும் வரை சூடாக்கவும்.
- 5
கரைந்த வெல்லத்தை மாவில் வடிகட்டவும்.அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்க்க வேண்டும்.
- 6
இந்த கலவையை அடுப்பில் வைத்து சூடாக்கவும்.கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.
- 7
மாவு கலர் மாறி நன்றாக பொங்கி வந்து வெந்தவுடன் தேங்காய்ப்பால் சேர்க்க வேண்டும்.
- 8
தேங்காய்ப்பால் சேர்த்து அதிக நேரம் சூடாக வேண்டாம் ஒரு கொதி வந்தால் போதுமானது.
- 9
இதனுடன் 2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்க வேண்டும்.
Similar Recipes
More Recipes

கமெண்ட்