குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தக்காளி மிளகு ரசம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தக்காளி மிளகு ரசம் செய்முறை முக்கிய புகைப்படம்

தக்காளி மிளகு ரசம்

muthu meena
muthu meena @cook_muthumeena

#refresh1
கொரோனாவில் முதன்மை அறிகுறிகளில் ஒன்றான தொண்டைப் புண், சளி ஆகியவற்றைச் சரிசெய்வதில் மிளகிற்கு நிகர் எதுவுமில்லை. அதனோடு பூண்டு சேர்த்துக்கொண்டால் நிச்சயம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  • தேவையான அளவுபுளி கரைசல்
  • 2 tpspமிளகு
  • 1tpspசீரகம்
  • 2தக்காளி
  • 6 பல்பூண்டு
  • சிறிதளவுகொத்தமல்லி
  • 1 tpspபெருங்காயம் தூள்
  • 3சிகப்பு மிளகாய்
  • 1 tpspமஞ்சள் தூள் 1 tpsp
  • தேவையான அளவு உப்பு
  • 1 tpspகடுகு
  • 1 tpspஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    புளிக்கரைசல் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்.. தக்காளி இரண்டையும் சேர்த்து நன்றாக பொடியாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்..

    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    மிளகு சீரகம் இரண்டையும் மிக்ஸியில் சேர்த்து நன்றாக பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.. புளி கரைசலுடன் தக்காளியும் மிளகு சீரகம் தூள் உப்பு சேர்க்க வேண்டும்..

    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மஞ்சள்தூள் பூண்டை சேர்த்து வைக்கவும்..

    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சிகப்பு மிளகாய் சேர்த்து அதனுடன் சேர்த்து வைத்த விழுதினை சேர்க்கவும்

    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பச்சை வாசனை போனதும் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நுரை கட்டி வரும் வரை அடுப்பில் வைக்கவும்.பிறகு அதை கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    தக்காளி மிளகு ரசம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

muthu meena
muthu meena @cook_muthumeena
29 மே 2021 09:06 அன்று

கமெண்ட்

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
14 ஜூலை 2021 17:21
Looking good
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Tomato Rasam

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)
  2. பாசிப்பருப்பு ரசம் (Moong dal rasam)
  3. தேங்காய் பால் பூண்டு கஞ்சி
  4. முருங்கைக் கீரை, பூ பொரியல்
  5. சாத்துக்குடி ரசம்
  1. முளைபச்சை பயறு மிளகு அடை தோசை
  2. தேங்காய் பால் பூண்டு கஞ்சி
  3. கிராமத்து செலவு ரசம் (Village selavu rasam)
  4. பிரெட் ஆம்லெட்(week7)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15072914
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close