கறிவேப்பிலை தக்காளி ரசம்
சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸியில் மிளகு சீரகம் தனியா கறிவேப்பிலை விட்டு விட்டு அடிக்கவும்.....அடுத்து பூண்டு பல் (தோலுடன்) இரண்டு அடி அடித்துக் கொண்டு தக்காளி சேர்த்து இரண்டு சுற்று சுற்றிக் கொள்ளவும்
- 2
புளியை கரைத்துக் கொண்டு அரைத்த கலவையை சேர்த்துக் கொள்ளவும்....சிறிது மஞ்சள் தூள்....மல்லித் தழை தூவவும்
- 3
தாளிக்க....... சிறிது எண்ணெய்யில் கடுகு பச்சைமிளகாய் 2 பெருங்காத்தூள் தாளித்து கொட்டவும்
- 4
ரசத்தை அடுப்பில் வைத்து கொதிவரும் முன்னர் இறக்கவும்.....சுவையும் மணமும் உள்ள ரசம் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15073571









கமெண்ட் (6)