சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூண்டு சீரகம் மிளகு துவரம் பருப்பு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் அதனுடன் தூதுவளையின் போட்டு ஒரு சுற்று மற்றும் சுற்றி எடுத்துக் கொள்ளவும்
- 2
புளியைக் கரைத்து அதனுடன் தக்காளியையும் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
- 3
வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு அரைத்து வைத்த கலவையை சேர்த்து கிளறவும்
- 4
கரைத்து வைத்த தக்காளியையும் அதில் சேர்க்கவும் அதில் மஞ்சள் தூள் பெருங்காயத்தூள் சேர்க்கவும்
- 5
பிறகு நுரை கட்டி வந்தவுடன் கொத்தமல்லியை சேர்த்து இறக்கவும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்
- 6
இப்பொழுது தூதுவளை ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தூதுவளை ரசம்
#refresh1இந்த ரசம் சளிக்கு மிகவும் நல்லது.. நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது Muniswari G -
-
-
-
தூதுவளை ரசம் (thuthuvalai leaves rasam)
தூதுவளை இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. இதில் முட்கள் மிகவும் அதிகம். மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். இந்த ரசம் சளி, இருமல், நெஞ்சு சளி போன்ற எல்லா சுவாசம் சம்பந்தமான தொந்தரவுகளுக்கும் மிகவும் சிறந்தது.#sambarrasam Renukabala -
தூதுவளை ரசம்
#sambarrasam தூதுவளை மிகுந்த மருத்துவ குணம் உடையது. சளி தொந்தரவிற்கு நல்லது. ரசம் வைத்து உண்டால் மிகவும் ருசியாகவும் மருத்துவ குணமுடையதாகவும் இருக்கும் Laxmi Kailash -
-
-
தூதுவளை ரசம்
#Immunity#Bookஇந்த நேரத்துக்கு பலம் கொடுக்கும் ரசம் அதிலுள்ள மிளகு சீரகம் பூண்டு மற்றும் தூதுவளை அனைத்தும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். KalaiSelvi G -
-
-
-
-
-
-
#தூதுவளை ரசம் (Thoothuvalai rasam recipe in tamil)
#leaf தூதுவளை பொடி எங்கள் வீட்டில் எப்பவும் வைத்திருப்போம். அதை வைத்து ரசம் வைத்தேன் Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
தூதுவளை ரசம்(THUTHUVALAI RASAM RECIPE IN TAMIL)
#CF3 மழை காலத்து குழந்தைகளுக்கு சளி இருந்தால் இதை வைத்து கொடுத்தால் உடனே கேட்கும்T.Sudha
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15073994
கமெண்ட்