சமையல் குறிப்புகள்
- 1
புளிக்கரைசல் தக்காளியை நன்கு வேகவைக்கவும். உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும் ஜீரகம் நல்ல மிளகு தூள் பூண்டு கலந்து பின்பு பருப்பு தண்ணீரை ஊற்றி ஒரு கொதி விட வேண்டும். பின்பு கடாயில் நெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயம் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். கடைசியில் கொத்தமல்லி இலை சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15077564







கமெண்ட்