தலைப்பு : ரவா பொங்கல்

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : ரவா பொங்கல்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசி பருப்பை வேக வைத்து கொள்ள வேண்டும் ரவையை நெய்யில் வறுத்து கொள்ளவும்
- 2
கடாயில் நெய் விட்டு மிளகு,சீரகம்,முந்திரி பருப்பு, நறுக்கிய இஞ்சி,பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொள்ளவும்
- 3
அதனுடன் வேக வைத்த பாசி பருப்பு,2 கப் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதித்த பின் அதில் வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடம் கழித்து நெய்,முந்திரி சேர்த்து இறக்கவும்
- 4
சுவையான ரவா பொங்கல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15078995















கமெண்ட் (2)