காரா கருணைக்கிழங்கு ஆம்லெட்

சமையல் குறிப்புகள்
- 1
காரா கருணைக்கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும், அதனுடன் ஒரு வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 2 முட்டை எடுத்து கொள்ளவும்.
- 2
நறுக்கிய காரா கருணைக்கிழங்கு துண்டுகளை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
மிக்ஸி ஜாரில் ஒரு வெங்காயம் அதனுடன் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 4
அரைத்த காரா கருணைக்கிழங்கை பாத்திரத்தில் எடுத்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.
- 5
மேலும், காரா கிழங்கு கலவையில் அரைத்த வெங்காயத்தையும்,நறுக்கியவெங்காயத்தை சேர்த்து கொள்ளவும். அதனுடன் 2 முட்டைகளை அதில் ஊற்றவும், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
- 6
தோசைக்கல்லை மிதமான சூட்டில் வைத்து அதனுடன் நெய் சேர்த்து, தயார் செய்த கலவையை சிறு ஆம்லெட்களாக தோசைக்கல்லில் ஊற்றவும். மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- 7
இரு புறமும் வேகவைத்து எடுத்தவுடன், சுவையான காரா கருணைக்கிழங்கு ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கருணைக்கிழங்கு புளிக்கறி
சாம்பார் சாதம் , மற்றும் அனைத்து கலவை சாதத்திற்கும் அருமையான காம்பினேஷன் கருணைக்கிழங்கு புளிக்கறி Vaishu Aadhira -
-
-
-
-
-
-
தலைப்பு : கருணைக்கிழங்கு மஞ்ச மசியல் karunaikilangu masiyl recipe in tamil
#kilangu G Sathya's Kitchen -
கருணைக்கிழங்கு மசியல்
#bookகருணைக்கிழங்கு என்றாலே மிகவும் குளிர்ச்சியான ஒரு கிழங்கு ஆகும். இதை சமைத்து சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
-
காரா கருணை வறுவல் (Kaara karunai varuval recipe in tamil)
#photo காரா கருணை உடம்பிற்கு மிகவும் நல்லது. அதிக சத்து கொண்டது Aishwarya MuthuKumar -
-
கருணைக்கிழங்கு புளிக்குழம்பு
#ownrecipeமூலம் வியாதிக்கு சிறந்த மருந்து கருணைக் கிழங்கு Sarvesh Sakashra -
-
தலைப்பு : கருணைக்கிழங்கு புளி குழம்பு / Karunai Kilangu Puli Kulambu curry Recipe in tamil
#magazine2#week2 G Sathya's Kitchen -
-
கருணைக்கிழங்கு மசியல் (yam masiyal recipe in tamil)
#made4இது நம் பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று.. இது பிடி கருணையில் செய்யக்கூடியது மிகவும் சுவையாகவும் இருக்கும்... Muniswari G -
-
-
-
-
More Recipes
கமெண்ட்