சீஸ் பணியாரம்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியும் உருட்டும் சேர்த்து ஊற வைக்கவும்
- 2
ஜவ்வரிசியை நன்றாக அலசி விட்டு ஊற வைக்கவும்.
வெந்தயம் தனியே ஊற வைக்கவும்
- 3
மைய அரைத்து புளிக்க வைக்கவும்
- 4
கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு உளுத்தம்பருப்பு தாளிக்க வேண்டும்
- 5
வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும், கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்க்கவும்
- 6
மாவில் தாளிப்பை சேர்த்து, காரட் துருவல் சேர்த்து கலக்கவும்
- 7
குழி பணியார சட்டியில் எண்ணெய் விட்டு பாதி மாவு ஊற்றவும்
- 8
சீஸ் துண்டுகள் சேர்த்து மாவை நிரப்பவும்
- 9
வெந்ததும் திருப்பி விடவும்
- 10
ஈர குச்சியை நினைத்து வெந்துள்ளதா என்று பார்த்து எடுக்க வேண்டும்.
கார சட்னியுடன் பரிமாறவும் சுவையான பணியாரம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15079593

























கமெண்ட்